Tamil Hymns
திருமறைப் பாடல்கள் · Thirumarai Paadalgal #116 (new ed.) · #205 (old ed.)

சிங்கார மாளிகையில்

Singaara maaligaiyil

திருமறைப் பாடல்கள் · Tamil lyrics with English transliteration

▶ ஆப்பில் திற · Open in app
பல்லவி · Chorus

சிங்கார மாளிகையில்Singaara maaligaiyil

ஜெயகீதங்கள் பாடிடுவேன்Jeyageethangal paadiduvaen

சீயோன் மணவாளனுடன்Seeyon manavaalanudan

சரணம் 1 · Verse 1

ஆனந்தம் பாடி அன்பரைச் சேர்ந்துAanandham paadi anbaraich saerndhu

ஆறுதலடைந்திடுவோம் – அங்கேAarudhaladaindhiduvom – angae

அலங்கார மகிமையின் கிரீடங்கள் சூடிAlangaara magimaiyin kireedangal soodi

அன்பரில் மகிழ்ந்திடுவோம்Anbaril magizhndhiduvom

பல்லவி · Chorus

சிங்கார மாளிகையில்Singaara maaligaiyil

ஜெயகீதங்கள் பாடிடுவேன்Jeyageethangal paadiduvaen

சீயோன் மணவாளனுடன்Seeyon manavaalanudan

சரணம் 2 · Verse 2

துயரப்பட்டவர் துதித்துப்பாடுவார்Thuyarappattavar thudhiththuppaaduvaar

துதியின் உடையுடனே – அங்கேThudhiyin udaiyudanae – angae

உயரமாம் சீயோன் உன்னதரோடுUyaramaam seeyon unnadharodu

களித்து கவி பாடுவோம்Kaliththu kavi paaduvom

பல்லவி · Chorus

சிங்கார மாளிகையில்Singaara maaligaiyil

ஜெயகீதங்கள் பாடிடுவேன்Jeyageethangal paadiduvaen

சீயோன் மணவாளனுடன்Seeyon manavaalanudan

சரணம் 3 · Verse 3

முள்முடி நமக்காய் அணிந்த மெய் இயேசுவின்Mulmudi namakkaai anindha mei Iyaesuvin

திருமுகம் கண்டிடுவோம் – அங்கேThirumugam kandiduvom – angae

முத்திரை இட்ட சுத்தர்கள் வெண்ணங்கிMuththirai itta suththargal vennangi

தரித்தோராய் துதித்திடுவார்Thariththoraai thudhiththiduvaar

பல்லவி · Chorus

சிங்கார மாளிகையில்Singaara maaligaiyil

ஜெயகீதங்கள் பாடிடுவேன்Jeyageethangal paadiduvaen

சீயோன் மணவாளனுடன்Seeyon manavaalanudan

சரணம் 4 · Verse 4

அவருரைத்த அடையாளங்களெல்லாம்Avaruraiththa adaiyaalangalellaam

தவறாமல் நடக்கிறதே – அவர்Thavaraamal nadakkiradhae – avar

வரும்வேளை அறியாது இருப்பதால் எப்போதும்Varumvaelai ariyaadhu iruppadhaal eppodhum

ஆயத்தமாய் இருப்போம்.Aayaththamaai iruppom.

பல்லவி · Chorus

சிங்கார மாளிகையில்Singaara maaligaiyil

ஜெயகீதங்கள் பாடிடுவேன்Jeyageethangal paadiduvaen

சீயோன் மணவாளனுடன்Seeyon manavaalanudan