Tamil Hymns
திருமறைப் பாடல்கள் · Thirumarai Paadalgal #117 (new ed.) · #206 (old ed.)

நான் காணாமல போன

திருமறைப் பாடல்கள் · Tamil lyrics with English transliteration

▶ ஆப்பில் திற · Open in app
பல்லவி · Chorus

நான் காணாமல் போன ஆடல்லவாNaan kaanaamal pona aadallavaa

கர்த்தர் என்னைத் தேடுகிறார் (2)Karththar ennaith thaedugiraar (2)

சரணம் 1 · Verse 1

ஆதாமைப்போல ஆண்டவர் வார்த்தையைAadhaamaippola Aandavar vaarththaiyai

அன்பு மீறி நான் நடந்தேன்Anbu meeri naan nadandhaen

ஆதாம் ஈந்த காயீனைப்போலAadhaam eendha kaayeenaippola

மனுக்கொலை நான் புரிந்தேன்Manukkolai naan purindhaen

ஆரம்ப முதலே ஆபத்தில் விழுந்தேன்Aaramba mudhalae aapaththil vizhundhaen

அன்பர் என்னைத் தேடி வந்தார்Anbar ennaith thaedi vandhaar

பல்லவி · Chorus

நான் காணாமல் போன ஆடல்லவாNaan kaanaamal pona aadallavaa

கர்த்தர் என்னைத் தேடுகிறார் (2)Karththar ennaith thaedugiraar (2)

சரணம் 2 · Verse 2

கைதூக்கி என்னைக் காப்பாற்றி எடுத்தார்Kaidhookki ennaik kaappaatri eduththaar

காட்டித் தந்த யூதாஸ் நானேKaattith thandha yoodhaas naanae

கல்வாரிச் சிலுவை அன்பருக்குத் தந்தKalvaarich siluvai anbarukkuth thandha

பெரும்பழி நான் சுமந்தேன்Perumbazhi naan sumandhaen

கல்லோடு முள்ளில் கால்Kallodu mullil kaal

பின்னிக்கிடந்தேன்Pinnikkidandhaen

கர்த்தரர் என்னைத் தூக்கிவிட்டார்.Karththarar ennaith thookkivittaar.

பல்லவி · Chorus

நான் காணாமல் போன ஆடல்லவாNaan kaanaamal pona aadallavaa

கர்த்தர் என்னைத் தேடுகிறார் (2)Karththar ennaith thaedugiraar (2)