தேவ கிருபை என்றுமுள்ளதேDeva kirupai endrumulladhae
அவர் கிருபை என்றுமுள்ளதேAvar kirupai endrumulladhae
அவரைப் போற்றி துதித்துப்பாடிAvaraip potri thudhiththuppaadi
அல்லேலூயா என்றார்ப்பரிப்போம்Alleluyaa endraarpparippom
நெருக்கப்பட்டோம் மடிந்திடாமல்Nerukkappattom madindhidaamal
கர்த்தர் தாம் நம்மைக் காத்ததாலேKarththar thaam nammaik kaaththadhaalae
அவர் நல்லவர் அவர் வல்லவர்Avar nallavar avar vallavar
அவர் கிருபை என்றுமுள்ளதே.Avar kirupai endrumulladhae.
தேவ கிருபை என்றுமுள்ளதேDeva kirupai endrumulladhae
அவர் கிருபை என்றுமுள்ளதேAvar kirupai endrumulladhae
அவரைப் போற்றி துதித்துப்பாடிAvaraip potri thudhiththuppaadi
அல்லேலூயா என்றார்ப்பரிப்போம்Alleluyaa endraarpparippom
சத்துரு சேனை தொடர்ந்து சூழ்கையில்Saththuru saenai thodarndhu soozhgaiyil
பக்தனாம் தாவீதின் தேவன் நமக்குBakthanaam thaaveedhin Devan namakku
முன் சென்றாரே அவர் நல்லவர்Mun sendraarae avar nallavar
அவர் கிருபை என்றுமுள்ளதே.Avar kirupai endrumulladhae.
தேவ கிருபை என்றுமுள்ளதேDeva kirupai endrumulladhae
அவர் கிருபை என்றுமுள்ளதேAvar kirupai endrumulladhae
அவரைப் போற்றி துதித்துப்பாடிAvaraip potri thudhiththuppaadi
அல்லேலூயா என்றார்ப்பரிப்போம்Alleluyaa endraarpparippom
அக்கினி சோதனை பட்சிக்க வந்தும்Akkini sodhanai patchikka vandhum
முட் செடி தன்னில் தோன்றிய தேவன்Mut sedi thannil thondriya Devan
பாதுகாத்தாரே அவர் நல்லவர்Paadhugaaththaarae avar nallavar
அவர் கிருபை என்றுமுள்ளதே.Avar kirupai endrumulladhae.
தேவ கிருபை என்றுமுள்ளதேDeva kirupai endrumulladhae
அவர் கிருபை என்றுமுள்ளதேAvar kirupai endrumulladhae
அவரைப் போற்றி துதித்துப்பாடிAvaraip potri thudhiththuppaadi
அல்லேலூயா என்றார்ப்பரிப்போம்Alleluyaa endraarpparippom
காரிருள் போன்ற கஷ்டங்கள் வந்துKaarirul pondra kashtangal vandhu
பாரினில் அவர் என் பாதையில் ஒளியாய்Paarinil avar en paadhaiyil oliyaai
என்னை நடத்தினார் அவர் நல்லவர்Ennai nadaththinaar avar nallavar