Tamil Hymns
திருமறைப் பாடல்கள் · Thirumarai Paadalgal #119 (new ed.) · #208 (old ed.)

தினம் தினம் யேசு

திருமறைப் பாடல்கள் · Tamil lyrics with English transliteration

▶ ஆப்பில் திற · Open in app
பல்லவி · Chorus

தினம் தினம் இயேசு நாயகனைThinam thinam Yesu naayaganai

மனம் மனம் மகிழ்ந்து பாடுவேன்Manam manam magizhndhu paaduvaen

மகிழ்ந்து பாடுவேன்Magizhndhu paaduvaen

ஆனந்தமாக என் நேசர் மார்பில்Aanandhamaaga en Naesar maarbil

அன்போடு சாய்ந்து அகமகிழ்வேன்Anbodu saaindhu agamagizhvaen

சரணம் 1 · Verse 1

கருவில் என்னைத் தெரிந்து கொண்டுKaruvil ennaith therindhu kondu

கருத்தாய் அவரைப் பாடவைத்தார்Karuththaai avaraip paadavaiththaar

பல்லவி · Chorus

தினம் தினம் இயேசு நாயகனைThinam thinam Yesu naayaganai

மனம் மனம் மகிழ்ந்து பாடுவேன்Manam manam magizhndhu paaduvaen

மகிழ்ந்து பாடுவேன்Magizhndhu paaduvaen

ஆனந்தமாக என் நேசர் மார்பில்Aanandhamaaga en Naesar maarbil

அன்போடு சாய்ந்து அகமகிழ்வேன்Anbodu saaindhu agamagizhvaen

சரணம் 2 · Verse 2

வலையை எனக்காய்ச் சாத்தான் விரிக்கValaiyai enakkaaich saaththaan virikka

வழியை மாற்றி அழைத்துச் சென்றார்.Vazhiyai maatri azhaiththuch sendraar.

பல்லவி · Chorus

தினம் தினம் இயேசு நாயகனைThinam thinam Yesu naayaganai

மனம் மனம் மகிழ்ந்து பாடுவேன்Manam manam magizhndhu paaduvaen

மகிழ்ந்து பாடுவேன்Magizhndhu paaduvaen

ஆனந்தமாக என் நேசர் மார்பில்Aanandhamaaga en Naesar maarbil

அன்போடு சாய்ந்து அகமகிழ்வேன்Anbodu saaindhu agamagizhvaen

சரணம் 3 · Verse 3

மன்னவர் இயேசு என்னுள் இருக்கMannavar Yesu ennul irukka

மனிதன் எனக்கு என்ன செய்வான்?Manidhan enakku enna seivaan?

பல்லவி · Chorus

தினம் தினம் இயேசு நாயகனைThinam thinam Yesu naayaganai

மனம் மனம் மகிழ்ந்து பாடுவேன்Manam manam magizhndhu paaduvaen

மகிழ்ந்து பாடுவேன்Magizhndhu paaduvaen

ஆனந்தமாக என் நேசர் மார்பில்Aanandhamaaga en Naesar maarbil

அன்போடு சாய்ந்து அகமகிழ்வேன்Anbodu saaindhu agamagizhvaen

சரணம் 4 · Verse 4

அல்லல் நீக்கி மார்பில் அணைத்தார்Allal neekki maarbil anaiththaar

அல்லேலூயா பாடுகிறேன்.Alleluyaa paadugiraen.