Tamil Hymns
திருமறைப் பாடல்கள் · Thirumarai Paadalgal #120 (new ed.) · #209 (old ed.)

ஏசுவைப்போல் அழகுள்ளோர்

Esuvaippol azhagullor

திருமறைப் பாடல்கள் · Tamil lyrics with English transliteration

▶ ஆப்பில் திற · Open in app
சரணம் 1 · Verse 1

ஏசுவைப்போல் அழகுள்ளோர்Esuvaippol azhagullor

யாருமில்லை பூவினில்Yaarumillai poovinil

இதுவரை கண்டதில்லைIdhuvarai kandadhillai

காண்பதுமில்லைKaanbadhumillai

பல்லவி · Chorus

பூரண அழகுள்ளவரேPoorana azhagullavarae

பூவில் என்றன் வாழ்க்கையதில்Poovil endran vaazhkkaiyadhil

நீரே போதும் வேறே வேண்டாம்Neerae podhum vaerae vaendaam

என்றன் அன்பர் இயேசுவே\Endran anbar Iyaesuvae\

மண்ணுக்காக மாணிக்கத்தைMannukkaaga maanikkaththai

விட்டிட மாட்டேன் – வெறும்Vittida maattaen – verum

சரணம் 2 · Verse 2

சம்பூரண அழகுள்ளோர்Samboorana azhagullor

என்னை மீட்டுக்கொண்டீரேEnnai meettukkondeerae

சம்பூரணமாக என்னைSambooranamaaga ennai

உந்தனுக்கீந்தேன்Undhanukkeendhaen

பல்லவி · Chorus

பூரண அழகுள்ளவரேPoorana azhagullavarae

பூவில் என்றன் வாழ்க்கையதில்Poovil endran vaazhkkaiyadhil

நீரே போதும் வேறே வேண்டாம்Neerae podhum vaerae vaendaam

என்றன் அன்பர் இயேசுவே\Endran anbar Iyaesuvae\

மண்ணுக்காக மாணிக்கத்தைMannukkaaga maanikkaththai

விட்டிட மாட்டேன் – வெறும்Vittida maattaen – verum

சரணம் 3 · Verse 3

எருசலேம் குமாரிகள்Erusalaem Kumaarigal

என்னை முற்றும் வளைந்தேEnnai mutrum valaindhae

உம்மில் உள்ள என்றன்Ummil ulla endran

அன்பை நீக்க முயன்றார்.Anbai neekka muyandraar.

பல்லவி · Chorus

பூரண அழகுள்ளவரேPoorana azhagullavarae

பூவில் என்றன் வாழ்க்கையதில்Poovil endran vaazhkkaiyadhil

நீரே போதும் வேறே வேண்டாம்Neerae podhum vaerae vaendaam

என்றன் அன்பர் இயேசுவே\Endran anbar Iyaesuvae\

மண்ணுக்காக மாணிக்கத்தைMannukkaaga maanikkaththai

விட்டிட மாட்டேன் – வெறும்Vittida maattaen – verum

சரணம் 4 · Verse 4

கற்பனை மீறாதவர்க்குக்Karpanai meeraadhavarkkuk

கானானைத் தருபவர்Kaanaanaith tharupavar

கனிவான கரங்கொண்டுKanivaana karangondu

நம்மை அணைப்பார்.Nammai anaippaar.