அன்பின் தேவன் இயேசுAnbin Devan Yesu
உன்னை அழைக்கிறார்Unnai azhaikkiraar
அவரின் குரலைக் கேட்டபின்னும்Avarin kuralaik kaettapinnum
தயக்கமேன்.Dhayakkamaen.
மனிதர்கள் அன்பு மாறலாம்Manidhargal anbu maaralaam
மறைவாக தீது பேசலாம்Maraivaaga theedhu paesalaam
அன்பு காணா இதயமேAnbu kaanaa idhayamae
அன்பின் தேவனை அண்டிக்கொள்Anbin Devanai andikkol
கல்வாரியின் மேட்டினில் கலங்குங்Kalvaariyin maettinil kalangun
கர்த்தர் – உண்டல்லோKarththar – undallo
கவலையேன் கலக்கமேன் கர்த்தர்Kavalaiyaen kalakkamaen Karththar
இயேசு – அழைக்கிறார்Yesu – azhaikkiraar
உன்னையெண்ணி உள்ளம் நொந்துUnnaiyenni ullam nondhu
அணைக்க இயேசு துடிக்கிறார்Anaikka Yesu thudikkiraar
வியாதிகள் தொல்லைகள் தோல்வியோViyaadhigal thollaigal tholviyo
வாழ்க்கையில் என்ன ஏக்கமோVaazhkkaiyil enna ekkamo
கண்ணீர்தான் உந்தன் படுக்கையோKanneerdhaan undhan padukkaiyo
கலங்காதே மன்னன் இயேசு பார்Kalangaadhae mannan Yesu paar
அன்பின் தேவன் இயேசுAnbin Devan Yesu
உன்னை அழைக்கிறார்Unnai azhaikkiraar
அவரின் குரலைக் கேட்டபின்னும்Avarin kuralaik kaettapinnum
தயக்கமேன்.Dhayakkamaen.