Tamil Hymns
திருமறைப் பாடல்கள் · Thirumarai Paadalgal #122 (new ed.) · #211 (old ed.)

நெஞ்சினிலே விசாரம்

Nenjinilae visaaram

திருமறைப் பாடல்கள் · Tamil lyrics with English transliteration

▶ ஆப்பில் திற · Open in app
சரணம் 1 · Verse 1

நெஞ்சினிலே விசாரம் பெருகையில்Nenjinilae visaaram perugaiyil

ஆறுதல் தந்திடுவீர் – ஏசுவேAarudhal thandhiduveer – Esuvae

அடைக்கலமாகிடுவீர்Adaikkalamaagiduveer

துக்கத்தினாலே கண்ணீர் பெருகையில்Thukkaththinaalae kanneer perugaiyil

நம்பிக்கை தந்திடுமே – ஏசுவேNambikkai thandhidumae – Esuvae

நல்வழி காட்டிடுமே – நெஞ்சினிலேNalvazhi kaattidumae – nenjinilae

சரணம் 2 · Verse 2

பாலைவனமாக வாழ்க்கையிலே நீர்Paalaivanamaaga vaazhkkaiyilae neer

சோலைவனம் வைத்தீர் – எனக்குSolaivanam vaiththeer – enakku

பாரபளுவையும் பாலமாய் மாற்றிPaarapaluvaiyum paalamaai maatri

பாடங்கள் கற்றுத் தந்தீர் – தேவனேPaadangal katruth thandheer – Devanae

பாத்திரமாய் வடித்தீர்.Paaththiramaai vadiththeer.

சரணம் 3 · Verse 3

தேவனே நீர் வெளிச்சம் என்பதறியDevanae neer velicham enbadhariya

இருளினில் வைத்திட்டாலும் – என்னைIrulinil vaiththittaalum – ennai

என் கண்ணீர் வாழ்வு வானவில் ஆனால்En kanneer vaazhvu vaanavil aanaal

அதுவே போதுமன்றோ – தேவனேAdhuvae podhumandro – Devanae

ஆறுதல் நீரேயன்றோ.Aarudhal neeraeyandro.