Tamil Hymns
திருமறைப் பாடல்கள் · Thirumarai Paadalgal #123 (new ed.) · #212 (old ed.)

எலியாவின் தேவன்

Eliyaavin Devan

திருமறைப் பாடல்கள் · Tamil lyrics with English transliteration

▶ ஆப்பில் திற · Open in app
சரணம் 1 · Verse 1

எலியாவின் தேவன் நம் தேவன்Eliyaavin Devan nam Devan

வல்லமையின் தேவன் நம் தேவன்Vallamaiyin Devan nam Devan

தாசர்களின் ஜெபம் கேட்பார்Thaasargalin jepam kaetpaar

வல்ல பெரும் காரியம் செய்திடுவார்Valla perum kaariyam seidhiduvaar

பல்லவி · Chorus

கர்த்தரே தேவன் கர்த்தரே தேவன்Karththarae Devan Karththarae Devan

என்றே ஆர்ப்பரிப்போம் – 2Endrae aarpparippom – 2

சரணம் 2 · Verse 2

வேண்டிடும் பக்தரின் ஜெபம் கேட்டேVaendidum baktharin jepam kaettae

பனிமழை நிறுத்தினார் வல்ல தேவன்Panimazhai niruththinaar valla Devan

பஞ்சக் காலத்தில் விதவை வீட்டில்Panjak kaalaththil vidhavai veettil

பாத்திரங்களை அவர் ஆசீர்வதிப்பார் – 2Paaththirangalai avar aaseervadhippaar – 2

பல்லவி · Chorus

கர்த்தரே தேவன் கர்த்தரே தேவன்Karththarae Devan Karththarae Devan

என்றே ஆர்ப்பரிப்போம் – 2Endrae aarpparippom – 2

சரணம் 3 · Verse 3

சத்துருக்கள் முன்னிலையில் தேவ மனிதன்Saththurukkal munnilaiyil Deva manidhan

வீரமுடன் முழங்கினான் தேவ மனிதன்Veeramudan muzhanginaan Deva manidhan

அக்கினியால் பதிலளிக்கும்Akkiniyaal padhilalikkum

தேவனே தேவன் என்றார் தேவ மனிதன்Devanae Devan endraar Deva manidhan

பல்லவி · Chorus

கர்த்தரே தேவன் கர்த்தரே தேவன்Karththarae Devan Karththarae Devan

என்றே ஆர்ப்பரிப்போம் – 2Endrae aarpparippom – 2

சரணம் 4 · Verse 4

தேவ ஜனம் கூட்டிச் சேர்த்தே தேவ மனிதன்Deva janam koottich saerththae Deva manidhan

பலிபீடம் செப்பனிட்டு பலியுமீந்தார்Balipeedam seppanittu baliyumeendhaar

கேட்டருளும் கேட்டருளும்Kaettarulum kaettarulum

என்றே கதறினார் தேவ மனிதன்Endrae kadharinaar Deva manidhan

பல்லவி · Chorus

கர்த்தரே தேவன் கர்த்தரே தேவன்Karththarae Devan Karththarae Devan

என்றே ஆர்ப்பரிப்போம் – 2Endrae aarpparippom – 2

சரணம் 5 · Verse 5

வானங்களைத் திறந்தே வல்ல தேவன்Vaanangalaith thirandhae valla Devan

அக்கினியால் பதில் தந்தார் ஜீவ தேவன்Akkiniyaal padhil thandhaar jeeva Devan

கர்த்தரே தேவன் கர்த்தரே தேவன்Karththarae Devan Karththarae Devan

என்றே பணிந்தனர் தேவ ஜனங்கள்Endrae panindhanar Deva janangal

பல்லவி · Chorus

கர்த்தரே தேவன் கர்த்தரே தேவன்Karththarae Devan Karththarae Devan

என்றே ஆர்ப்பரிப்போம் – 2Endrae aarpparippom – 2