வானவ தேவா பெரியவர் நீர்Vaanava Deva periyavar neer
கானங்கள் பாடி ஸ்தோத்திரிப்பேன்Kaanangal paadi sthoththirippaen
நாள்தோறும் துதி உமக்கேNaaldhorum thudhi umakkae
காரும் உன்றனின் அன்பிலேதான்.Kaarum undranin anbilaedhaan.
தலைமுறை தலைமுறை சொல்லிடுவேன்Thalaimurai thalaimurai solliduvaen
வல்லமை செய்கை பேசிடுவேன்Vallamai seigai paesiduvaen
பூவுலகில் உம் அன்பைதானேPoovulagil um anbaidhaanae
மேவியாய் உயர்த்தி விவரிப்பேனேMaeviyaai uyarththi vivarippaenae
ஜீவன்கள் யாவும் உம் கரத்தைJeevangal yaavum um karaththai
நாடியே நோக்கி இருக்கின்றனNaadiyae nokki irukkindrana
வாஞ்சைகள் யாவும் நிரப்பிடுவீர்Vaanjaigal yaavum nirappiduveer
ஆவலாய் வானமே புகழ்ந்திடுமே.Aavalaai vaanamae pugazhndhidumae.
நானிலமும் உம்மை போற்றிடுமேNaanilamum ummai potridumae
வானிலமும் உம்மை புகழ்ந்திடுமேVaanilamum ummai pugazhndhidumae
ஆவலாய் தேடுவோர் ஆனந்திப்பார்Aavalaai thaeduvor aanandhippaar
ஆர்ப்பரிப்புடனே ஸ்தோத்திரிப்பேன்Aarpparippudanae sthoththirippaen