வருவாய் தருணமிதுவே அழைக்கிறாரேVaruvaai tharunamidhuvae azhaikkiraarae
வல்ல ஆண்டவர் இயேசுவண்டைValla Aandavar Iyaesuvandai
வாழ் நாளையெல்லாம் வீண் நாளாய்Vaazh naalaiyellaam veen naalaai
வருத்தத்தோடே கழிப்பது ஏன்?Varuththaththodae kazhippadhu en?
வந்தவர் பாதம் சரணடைந்தால்Vandhavar paadham saranadaindhaal
வாழ்வித்து உன்னைச் சேர்த்துக் கொள்வார்Vaazhviththu unnaich saerththuk kolvaar
வருவாய் தருணமிதுவே அழைக்கிறாரேVaruvaai tharunamidhuvae azhaikkiraarae
வல்ல ஆண்டவர் இயேசுவண்டைValla Aandavar Iyaesuvandai
கட்டின வீடும் நிலம் பொருளும்Kattina veedum nilam porulum
கண்டிடும் உற்றார் உறவினரும்Kandidum utraar uravinarum
கூடுவிட்டு உன் ஆவி போனால்Kooduvittu un aavi ponaal
கூட உன்னோடு வருவதில்லை.Kooda unnodu varuvadhillai.
வருவாய் தருணமிதுவே அழைக்கிறாரேVaruvaai tharunamidhuvae azhaikkiraarae
வல்ல ஆண்டவர் இயேசுவண்டைValla Aandavar Iyaesuvandai
வானத்தின் கீழே, பூமி மேலேVaanaththin keezhae, boomi maelae
வானவர் இயேசு நாமம் அல்லால்Vaanavar Yesu naamam allaal
இரட்சிப்படைய வழியில்லையேIratchippadaiya vazhiyillaiyae
இரட்சகர் இயேசு வழி அவரே.Iratchagar Yesu vazhi avarae.
வருவாய் தருணமிதுவே அழைக்கிறாரேVaruvaai tharunamidhuvae azhaikkiraarae
வல்ல ஆண்டவர் இயேசுவண்டைValla Aandavar Iyaesuvandai
சத்திய வாக்கை நம்பியே வாSaththiya vaakkai nambiyae vaa
நித்திய ஜீவன் உனக்களிப்பார்Niththiya jeevan unakkalippaar
உன் பேரை ஜீவா புஸ்தகத்தில்Un paerai jeevaa pusthagaththil
உண்மையாய் இன்று எழுதிடுவார்.Unmaiyaai indru ezhudhiduvaar.