Tamil Hymns
திருமறைப் பாடல்கள் · Thirumarai Paadalgal #126 (new ed.) · #215 (old ed.)

வந்தாளும் ஏசுவே

Vandhaalum Esuvae

திருமறைப் பாடல்கள் · Tamil lyrics with English transliteration

▶ ஆப்பில் திற · Open in app
பல்லவி · Chorus

வந்தாளும் ஏசுவே வாருமிதில் – தேவVandhaalum Esuvae vaarumidhil – Deva

மைந்தர்கள் கூடும் இந்நேரமிதில் – தேவMaindhargal koodum innaeramidhil – Deva

சரணம் 1 · Verse 1

பத்மு தீவில் பரிசுத்தPathmu theevil Parisuththa

நாளில் வந்த வண்ணமேNaalil vandha vannamae

சத்துருக்கள் கூட்டமெல்லாம்Saththurukkal koottamellaam

சக்தியற்றுச் சோரவேSakthiyatruch soravae

இத்தினத்தில் இங்கு வந்திடும்Iththinaththil ingu vandhidum

பல்லவி · Chorus

வந்தாளும் ஏசுவே வாருமிதில் – தேவVandhaalum Esuvae vaarumidhil – Deva

மைந்தர்கள் கூடும் இந்நேரமிதில் – தேவMaindhargal koodum innaeramidhil – Deva

சரணம் 2 · Verse 2

நல்வழியை நாடிடாமல் ஓடும்Nalvazhiyai naadidaamal odum

நரர் யாவர்க்கும்Narar yaavarkkum

கல்வாரியின் அன்பையின்றுKalvaariyin anbaiyindru

கர்த்தனே நீர் காட்டியேKarththanae neer kaattiyae

நற்குணம் அவர்க்கு நல்கிடும்Narkunam avarkku nalgidum

பல்லவி · Chorus

வந்தாளும் ஏசுவே வாருமிதில் – தேவVandhaalum Esuvae vaarumidhil – Deva

மைந்தர்கள் கூடும் இந்நேரமிதில் – தேவMaindhargal koodum innaeramidhil – Deva

சரணம் 3 · Verse 3

சதா காலங்களிலும்Sadhaa kaalangalilum

இருப்பேனுங்கள் கூடவேIruppaenungal koodavae

சத்துருவின் வல்லமைகள்Saththuruvin vallamaigal

ஒன்றும் மேற்கொள்ளாதென்றீர்Ondrum maerkollaadhendreer

ஆதலால் ஆனந்தம் ஸ்தோத்திரம்Aadhalaal aanandham sthoththiram

பல்லவி · Chorus

வந்தாளும் ஏசுவே வாருமிதில் – தேவVandhaalum Esuvae vaarumidhil – Deva

மைந்தர்கள் கூடும் இந்நேரமிதில் – தேவMaindhargal koodum innaeramidhil – Deva