ஜீவனுள்ள தேவனே வாரும்Jeevanulla Devanae vaarum
ஜீவ பாதையிலே நடத்தும்Jeeva paadhaiyilae nadaththum
ஜீவ தண்ணீர் ஊறும் ஊற்றிலேJeeva thanneer oorum ootrilae
ஜீவன் பெற என்னை நடத்தும்Jeevan pera ennai nadaththum
தேவனே நீர் பெரியவர்Devanae neer periyavar
தேவனே நீர் பரிசுத்தர்Devanae neer Parisuththar
தேவனே நீர் நல்லவர்Devanae neer nallavar
தேவனே நீர் வல்லவர்Devanae neer vallavar
பாவிகள் துரோகிகள் ஐயாPaavigal thurogigal aiyaa
பாவ ஆதாம் மக்களே தூயாPaava aadhaam makkalae thooyaa
பாதகர் எம் பாவம் போக்கவேPaadhagar em paavam pokkavae
பாதகர் போல் தொங்கினீரல்லோ.Paadhagar pol thongineerallo.
தேவனே நீர் பெரியவர்Devanae neer periyavar
தேவனே நீர் பரிசுத்தர்Devanae neer Parisuththar
தேவனே நீர் நல்லவர்Devanae neer nallavar
தேவனே நீர் வல்லவர்Devanae neer vallavar
ஐந்து கண்ட மக்களுக்காகAindhu kanda makkalukkaaga
ஐந்து காயமேற்ற நேசரேAindhu kaayamaetra Naesarae
நொந்துருகி வந்த மக்கள் மேல்Nondhurugi vandha makkal mael
நேச ஆவி வீசச் செய்குவீர்.Naesa aavi veesach seiguveer.
தேவனே நீர் பெரியவர்Devanae neer periyavar
தேவனே நீர் பரிசுத்தர்Devanae neer Parisuththar
தேவனே நீர் நல்லவர்Devanae neer nallavar
தேவனே நீர் வல்லவர்Devanae neer vallavar
வாக்குத்தத்தம் செய்த கர்த்தரேVaakkuththaththam seidha Karththarae
வாக்கு மாறா உண்மை நாதனேVaakku maaraa unmai Naathanae
வாக்கை நம்பி வந்து நிற்கிறோம்Vaakkai nambi vandhu nirkirom
வல்ல ஆவி மாரி ஊற்றுவீர்.Valla aavi maari ootruveer.
தேவனே நீர் பெரியவர்Devanae neer periyavar
தேவனே நீர் பரிசுத்தர்Devanae neer Parisuththar
தேவனே நீர் நல்லவர்Devanae neer nallavar
தேவனே நீர் வல்லவர்Devanae neer vallavar
நியாயத்தீர்ப்பின் நாள் நெருங்குதேNiyaayaththeerppin naal nerungudhae
நேசர் வரக் காலமாகுதேNaesar varak kaalamaagudhae
மாயலோகம் நம்பி மாண்டிடும்Maayalogam nambi maandidum
மானிடரை மீட்க மாட்டீரோ.Maanidarai meetka maatteero.
தேவனே நீர் பெரியவர்Devanae neer periyavar
தேவனே நீர் பரிசுத்தர்Devanae neer Parisuththar
தேவனே நீர் நல்லவர்Devanae neer nallavar
தேவனே நீர் வல்லவர்Devanae neer vallavar