Tamil Hymns
திருமறைப் பாடல்கள் · Thirumarai Paadalgal #128 (new ed.) · #217 (old ed.)

வானோடு உறவாடி

Vaanodu uravaadi

திருமறைப் பாடல்கள் · Tamil lyrics with English transliteration

▶ ஆப்பில் திற · Open in app
பல்லவி · Chorus

வானோடு உறவாடிVaanodu uravaadi

கவிபாடும் பறவையினம்Kavipaadum paravaiyinam

எனது இனம் பாருங்களேன் – நான்Enadhu inam paarungalaen – naan

விதைப்பதுமில்லை அறுப்பதுமில்லைVidhaippadhumillai aruppadhumillai

களஞ்சியத்தில் சேர்ப்பதுமில்லை.Kalanjiyaththil saerppadhumillai.

சரணம் 1 · Verse 1

உலகெங்கும் ஓடோடிUlagengum ododi

வாழ்வெல்லாம் போராடும்Vaazhvellaam poraadum

உங்களினம் பார்க்கின்றேன் – நானும்Ungalinam paarkkindraen – naanum

கவலையிலே இருந்த்தில்லைKavalaiyilae irunththillai

கவலைகள் நீக்கும் வழிKavalaigal neekkum vazhi

உங்களுக்கும் கூறுகின்றேன்.Ungalukkum koorugindraen.

பல்லவி · Chorus

வானோடு உறவாடிVaanodu uravaadi

கவிபாடும் பறவையினம்Kavipaadum paravaiyinam

எனது இனம் பாருங்களேன் – நான்Enadhu inam paarungalaen – naan

விதைப்பதுமில்லை அறுப்பதுமில்லைVidhaippadhumillai aruppadhumillai

களஞ்சியத்தில் சேர்ப்பதுமில்லை.Kalanjiyaththil saerppadhumillai.

சரணம் 2 · Verse 2

என்ன செய்வோம் நாளை தினம்Enna seivom naalai thinam

என்றெல்லாம் யோசிக்கும்Endrellaam yosikkum

உங்களையும் நேசிக்கவே – ஒருUngalaiyum naesikkavae – oru

பரம பிதா இருக்கிறதைParama Pithaa irukkiradhai

யோசிக்க உங்களுக்குYosikka ungalukku

கொஞ்சங் கூட நேரமில்லையே.Konjan kooda naeramillaiyae.