உன்னத தேவன் உன்னை அழைக்கிறார்Unnadha Devan unnai azhaikkiraar
நம்பியே வந்திடுவாய்Nambiyae vandhiduvaai

சிலுவை சுமந்தே உனக்காய்Siluvai sumandhae unakkaai
அவர் மரித்தாரே.Avar mariththaarae.
பாவத்தில் அழியாதேPaavaththil azhiyaadhae
தேவனை மறவாதேDevanai maravaadhae
இருதயத்தைத் தட்டுகிறார்Irudhayaththaith thattugiraar
இன்றதை திறந்தளிப்பாய்.Indradhai thirandhalippaai.
உன்னத தேவன் உன்னை அழைக்கிறார்Unnadha Devan unnai azhaikkiraar
நம்பியே வந்திடுவாய்Nambiyae vandhiduvaai
நம்பியே வந்திடுவாய்Nambiyae vandhiduvaai
சிலுவை சுமந்தே உனக்காய்Siluvai sumandhae unakkaai
அவர் மரித்தாரே.Avar mariththaarae.
இன்று உன் ஜீவன் போனால்Indru un jeevan ponaal
எங்கு நீ சென்றிடுவாய்?Engu nee sendriduvaai?
இந்த வேளை சிந்தனை செய்Indha vaelai sindhanai sei
இயேசுன்னை அழைக்கிறாரே.Iyaesunnai azhaikkiraarae.
உன்னத தேவன் உன்னை அழைக்கிறார்Unnadha Devan unnai azhaikkiraar
நம்பியே வந்திடுவாய்Nambiyae vandhiduvaai
நம்பியே வந்திடுவாய்Nambiyae vandhiduvaai
சிலுவை சுமந்தே உனக்காய்Siluvai sumandhae unakkaai
அவர் மரித்தாரே.Avar mariththaarae.
நரகத்தின் பாதையிலும்Naragaththin paadhaiyilum
மரணத்தின் வழிகளிலும்Maranaththin vazhigalilum
உல்லாசமாய் நடப்பது ஏன்?Ullaasamaai nadappadhu en?
உண்மையாய் அறிந்திடுவாய்.Unmaiyaai arindhiduvaai.
உன்னத தேவன் உன்னை அழைக்கிறார்Unnadha Devan unnai azhaikkiraar
நம்பியே வந்திடுவாய்Nambiyae vandhiduvaai
நம்பியே வந்திடுவாய்Nambiyae vandhiduvaai
சிலுவை சுமந்தே உனக்காய்Siluvai sumandhae unakkaai
அவர் மரித்தாரே.Avar mariththaarae.
தம்மிடம் வருபவரைத்Thammidam varupavaraith
தள்ளிடவே மாட்டார்Thallidavae maattaar
அன்பு கரம் விரித்தவராய்Anbu karam viriththavaraai
ஆண்டவர் அழைக்கிறாரே.Aandavar azhaikkiraarae.