இயேசு கிறிஸ்துவின் நல் சீடராகுவோம்Yesu Kiristhuvin nal seedaraaguvom
விசுவாசத்தில் முன் நடப்போம்Visuvaasaththil mun nadappom
இனி எல்லோருமே அவர் பணிக்கெனவேIni ellorumae avar panikkenavae
ஒன்றாய் எந்நாளும் உழைத்திடுவோம்.Ondraai ennaalum uzhaiththiduvom.
நம் இயேசு இராஜாவேNam Yesu iraajaavae
இதோ வேகம் வாராரேIdho vaegam vaaraarae
அதி வேகமாய் செயல்படுவோம்.Adhi vaegamaai seyalbaduvom.
மனிதர் யாரிடமும் பாசம் காட்டுவோம்Manidhar yaaridamum paasam kaattuvom
இயேசு மந்தைக்குள் அழைத்திடுவோம்Yesu mandhaikkul azhaiththiduvom
அதி உற்சாகமாய் அதி சீக்கிரமாய்Adhi urchaagamaai adhi seekkiramaai
இராஜ பாதையைச் செவ்வையாக்குவோம்.Iraaja paadhaiyaich sevvaiyaakkuvom.
நம் இயேசு இராஜாவேNam Yesu iraajaavae
இதோ வேகம் வாராரேIdho vaegam vaaraarae
அதி வேகமாய் செயல்படுவோம்.Adhi vaegamaai seyalbaduvom.
சாத்தானின் சதிகளைத் தகர்த்திடுவோம்Saaththaanin sadhigalaith thagarththiduvom
இனி இயேசுவுக்காய் வாழ்ந்திடுவோம்Ini Iyaesuvukkaai vaazhndhiduvom
இந்தப் பார் முழுவதும் இயேசு நாமத்தையேIndhap paar muzhuvadhum Yesu naamaththaiyae
எல்லா ஊரிலும் எடுத்துரைப்போம்.Ellaa oorilum eduththuraippom.
நம் இயேசு இராஜாவேNam Yesu iraajaavae
இதோ வேகம் வாராரேIdho vaegam vaaraarae
அதி வேகமாய் செயல்படுவோம்.Adhi vaegamaai seyalbaduvom.