Tamil Hymns
திருமறைப் பாடல்கள் · Thirumarai Paadalgal #131 (new ed.) · #220 (old ed.)

இயேசுவை நாம் எங்கே

Iyaesuvai naam engae

திருமறைப் பாடல்கள் · Tamil lyrics with English transliteration

▶ ஆப்பில் திற · Open in app
பல்லவி · Chorus

இயேசுவை நாம் எங்கே காணலாம்?Iyaesuvai naam engae kaanalaam?

அவர் பேசுவதை எங்கே கேட்கலாம்?Avar paesuvadhai engae kaetkalaam?

பனிபடர்ந்த மலையின் மேல்Panipadarndha malaiyin mael

பார்க்க முடியுமா?Paarkka mudiyumaa?

கனி நிறைந்த சோலையின் நடுவேKani niraindha solaiyin naduvae

காண முடியுமா?Kaana mudiyumaa?

சரணம் 1 · Verse 1

ஓடுகின்ற அருவியெல்லாம்Odugindra aruviyellaam

தேடியலைந்தேனேThaediyalaindhaenae

ஆடுகின்ற அலைகடலில்Aadugindra alaigadalil

நாடி அயர்ந்தேனேNaadi ayarndhaenae

தேடுகின்ற என் எதிரேThaedugindra en edhirae

தெய்வத்தை காணேனேTheivaththai kaanaenae

பாடுபடும் ஏழைநான்Paadupadum ezhainaan

அழுது வாடினேனே.Azhudhu vaadinaenae.

பல்லவி · Chorus

இயேசுவை நாம் எங்கே காணலாம்?Iyaesuvai naam engae kaanalaam?

அவர் பேசுவதை எங்கே கேட்கலாம்?Avar paesuvadhai engae kaetkalaam?

பனிபடர்ந்த மலையின் மேல்Panipadarndha malaiyin mael

பார்க்க முடியுமா?Paarkka mudiyumaa?

கனி நிறைந்த சோலையின் நடுவேKani niraindha solaiyin naduvae

காண முடியுமா?Kaana mudiyumaa?

சரணம் 2 · Verse 2

வானமதில் பவனிவரும்Vaanamadhil pavanivarum

கார்முகில் கூட்டங்களே!Kaarmugil koottangalae!

வந்தருளும் ஏயேசுவையேVandharulum eyaesuvaiyae

காட்டிட மாட்டீரோ?Kaattida maatteero?

காலமெல்லாம் அவனியின்மேல்Kaalamellaam avaniyinmael

வீசிடும் காற்றே நீ!Veesidum kaatrae nee!

கர்த்தர் ஏசு வாழுமிடம்Karththar Esu vaazhumidam

கூறிட மாட்டாயோKoorida maattaayo

பல்லவி · Chorus

இயேசுவை நாம் எங்கே காணலாம்?Iyaesuvai naam engae kaanalaam?

அவர் பேசுவதை எங்கே கேட்கலாம்?Avar paesuvadhai engae kaetkalaam?

பனிபடர்ந்த மலையின் மேல்Panipadarndha malaiyin mael

பார்க்க முடியுமா?Paarkka mudiyumaa?

கனி நிறைந்த சோலையின் நடுவேKani niraindha solaiyin naduvae

காண முடியுமா?Kaana mudiyumaa?

சரணம் 3 · Verse 3

கண்ணிரண்டும் புனலாகKannirandum punalaaga

நெஞ்சம் அனலாகNenjam analaaga

மண்டியிட்டு விழுந்தேன் நான்Mandiyittu vizhundhaen naan

திருமறை முன்பாகThirumarai munbaaga

விண்ணரசர் அன்புடனேVinnarasar anbudanae

கண்விழிப்பாய் என்றார்Kanvizhippaai endraar

கண்விழித்தேன் என்முன்னேKanvizhiththaen enmunnae

கர்த்தர் இயேசு நின்றார்Karththar Yesu nindraar