Tamil Hymns
திருமறைப் பாடல்கள் · Thirumarai Paadalgal #12 (new ed.) · #23 (old ed.)

வாலிபனே உன்

Vaalipanae un

திருமறைப் பாடல்கள் · Tamil lyrics with English transliteration

▶ ஆப்பில் திற · Open in app
பல்லவி · Chorus

வாலிபனே உன் சிருஷ்டிகரை நினை,Vaalipanae un sirushtigarai ninai,

வானத்தின் கீழே ஒல்வொன்றும் மாயைVaanaththin keezhae olvondrum maayai

அநித்தியமான பாவ சந்தோஷம்Aniththiyamaana paava sandhosham

நித்திய அழிவிற்கு வழி நடத்தும்.Niththiya azhivirku vazhi nadaththum.

சரணம் 1 · Verse 1

நெஞ்சின் வழியிலும்,Nenjin vazhiyilum,

கண்ணின் காட்சியிலும்,Kannin kaatchiyilum,

நடந்திடு. ஆயினும், தேவன் உன்னைNadandhidu. Aayinum, Devan unnai

நியாயத்தில் கொண்டுவந்துNiyaayaththil konduvandhu

நிறுத்திடும் நாளில்Niruththidum naalil

தாங்குமோ உன் இதயம் தாங்கிடுமோ?Thaangumo un idhayam thaangidumo?

பல்லவி · Chorus

வாலிபனே உன் சிருஷ்டிகரை நினை,Vaalipanae un sirushtigarai ninai,

வானத்தின் கீழே ஒல்வொன்றும் மாயைVaanaththin keezhae olvondrum maayai

அநித்தியமான பாவ சந்தோஷம்Aniththiyamaana paava sandhosham

நித்திய அழிவிற்கு வழி நடத்தும்.Niththiya azhivirku vazhi nadaththum.

சரணம் 2 · Verse 2

ஒருதரம் மரிப்பதும்Orudharam marippadhum

நியாயந் தீர்ப்படைவதும்Niyaayan theerppadaivadhum

மனிதனுக்குத் தேவன் நியமித்தாரே.Manidhanukkuth Devan niyamiththaarae.

இன்று நீ மரித்தால் தேவனைச் சந்தித்திடIndru nee mariththaal Devanaich sandhiththida

ஆயத்தமா? நீ ஆயத்தமா?Aayaththamaa? Nee aayaththamaa?

பல்லவி · Chorus

வாலிபனே உன் சிருஷ்டிகரை நினை,Vaalipanae un sirushtigarai ninai,

வானத்தின் கீழே ஒல்வொன்றும் மாயைVaanaththin keezhae olvondrum maayai

அநித்தியமான பாவ சந்தோஷம்Aniththiyamaana paava sandhosham

நித்திய அழிவிற்கு வழி நடத்தும்.Niththiya azhivirku vazhi nadaththum.

சரணம் 3 · Verse 3

மெய்தனில் செய்தMeidhanil seidha

நன்மைக்கும் தீமைக்கும்Nanmaikkum theemaikkum

பலனையே அளித்திட வந்திடுவார்.Palanaiyae aliththida vandhiduvaar.

கிறிஸ்துவின் நியாயாசனம்Kiristhuvin niyaayaasanam

முன்னிற்க இன்றுMunnirka indru

ஆயத்தமா? நீ ஆயத்தமா?Aayaththamaa? Nee aayaththamaa?

பல்லவி · Chorus

வாலிபனே உன் சிருஷ்டிகரை நினை,Vaalipanae un sirushtigarai ninai,

வானத்தின் கீழே ஒல்வொன்றும் மாயைVaanaththin keezhae olvondrum maayai

அநித்தியமான பாவ சந்தோஷம்Aniththiyamaana paava sandhosham

நித்திய அழிவிற்கு வழி நடத்தும்.Niththiya azhivirku vazhi nadaththum.

சரணம் 4 · Verse 4

சீயோனைக் கட்டியே என்னரும் இயேசுSeeyonaik kattiyae ennarum Yesu

சீக்கிரமாக வெளிப்படுவார்.Seekkiramaaga velippaduvaar.

ஆட்டுக்குட்டியுடன் சீயோன் மலையில்Aattukkuttiyudan seeyon malaiyil

நின்றிட நீயும் ஆயத்தமா?Nindrida neeyum aayaththamaa?