காலையும் மாலையும் எவ்வேளையும் கர்த்தரைக்Kaalaiyum maalaiyum evvaelaiyum Karththaraik
கருத்துடன் பாடிடுவோம்.Karuththudan paadiduvom.
பரிசுத்தர் பரிசுத்தர்Parisuththar Parisuththar
பரிசுத்தர் எனத் தூதர்Parisuththar enath thoodhar
பாடிடும் தொனி கேட்குதே.Paadidum thoni kaetkudhae.
கர்த்தர் என் வெளிச்சம்Karththar en velicham
ஜீவனின் பெலனும்Jeevanin pelanum
கிருபையாய் இரட்சிப்புமானார்Kirupaiyaai iratchippumaanaar
அஞ்சிடாமல் கலங்காமல்Anjidaamal kalangaamal
பயமின்றித் திகிலின்றிBayamindrith thigilindri
அனுதினம் வாழ்ந்திடுவேன்.Anudhinam vaazhndhiduvaen.
காலையும் மாலையும் எவ்வேளையும் கர்த்தரைக்Kaalaiyum maalaiyum evvaelaiyum Karththaraik
கருத்துடன் பாடிடுவோம்.Karuththudan paadiduvom.
பரிசுத்தர் பரிசுத்தர்Parisuththar Parisuththar
பரிசுத்தர் எனத் தூதர்Parisuththar enath thoodhar
பாடிடும் தொனி கேட்குதே.Paadidum thoni kaetkudhae.
எனக்கெதிராய் ஓர் பாளையமிறங்கிEnakkedhiraai or paalaiyamirangi
என்மேல் ஓர் யுத்தம் வந்தாலும் பயப்படேன்Enmael or yuththam vandhaalum bayappadaen
எதிராளி நிமித்தமாய் செவ்வையானEdhiraali nimiththamaai sevvaiyaana
பாதையில் நடத்திடுவார்.Paadhaiyil nadaththiduvaar.
காலையும் மாலையும் எவ்வேளையும் கர்த்தரைக்Kaalaiyum maalaiyum evvaelaiyum Karththaraik
கருத்துடன் பாடிடுவோம்.Karuththudan paadiduvom.
பரிசுத்தர் பரிசுத்தர்Parisuththar Parisuththar
பரிசுத்தர் எனத் தூதர்Parisuththar enath thoodhar
பாடிடும் தொனி கேட்குதே.Paadidum thoni kaetkudhae.
ஒன்றை நான் கேட்டேன்Ondrai naan kaettaen
அதையே நாடுவேன்Adhaiyae naaduvaen
என்றும் தம் மகிமையைக் காணEndrum tham magimaiyaik kaana
ஜீவனுள்ள நாளெல்லாம் தம்Jeevanulla naalellaam tham
ஆலயத்தில் தங்குவதைAalayaththil thanguvadhai
வாஞ்சித்து நாடிடுவேன்.Vaanjiththu naadiduvaen.
காலையும் மாலையும் எவ்வேளையும் கர்த்தரைக்Kaalaiyum maalaiyum evvaelaiyum Karththaraik
கருத்துடன் பாடிடுவோம்.Karuththudan paadiduvom.
பரிசுத்தர் பரிசுத்தர்Parisuththar Parisuththar
பரிசுத்தர் எனத் தூதர்Parisuththar enath thoodhar
பாடிடும் தொனி கேட்குதே.Paadidum thoni kaetkudhae.
தீங்கு நாளில் தம் கூடார மறைவில்Theengu naalil tham koodaara maraivil
தேடிச் சேர்த்தென்னை மறைப்பார்Thaedich saerththennai maraippaar
உன்னதத்தில் மறைவாகUnnadhaththil maraivaaga
ஒளித்தென்னைப் பாதுகாத்துOliththennaip paadhugaaththu
உயர்த்துவார் கன்மலைமேல்.Uyarththuvaar kanmalaimael.
காலையும் மாலையும் எவ்வேளையும் கர்த்தரைக்Kaalaiyum maalaiyum evvaelaiyum Karththaraik
கருத்துடன் பாடிடுவோம்.Karuththudan paadiduvom.
பரிசுத்தர் பரிசுத்தர்Parisuththar Parisuththar
பரிசுத்தர் எனத் தூதர்Parisuththar enath thoodhar
பாடிடும் தொனி கேட்குதே.Paadidum thoni kaetkudhae.
எந்தன் முகத்தைத் தேடுங்கள் என்றுEndhan mugaththaith thaedungal endru
என் கர்த்தர் சொன்னதினாலேEn Karththar sonnadhinaalae
தம் முகத்தைத் தேடுவேனேTham mugaththaith thaeduvaenae
கூப்பிடும் என் சத்தம் கேட்டுKooppidum en saththam kaettu
தயவாகப் பதிலளிப்பார்.Dhayavaagap padhilalippaar.
காலையும் மாலையும் எவ்வேளையும் கர்த்தரைக்Kaalaiyum maalaiyum evvaelaiyum Karththaraik
கருத்துடன் பாடிடுவோம்.Karuththudan paadiduvom.
பரிசுத்தர் பரிசுத்தர்Parisuththar Parisuththar
பரிசுத்தர் எனத் தூதர்Parisuththar enath thoodhar
பாடிடும் தொனி கேட்குதே.Paadidum thoni kaetkudhae.
தகப்பனும் தாயும் கைவிட்டாலும் என்Thagappanum thaayum kaivittaalum en
கர்த்தர் என்னைச் சேர்த்துக்கொள்வார்Karththar ennaich saerththukkolvaar
எந்தன் உள்ளம் ஸ்திரமாகத்Endhan ullam sthiramaagath
திடமாகக் கர்த்தருக்கேThidamaagak Karththarukkae
என்றென்றும் காத்திருக்கும்.Endrendrum kaaththirukkum.