துதித்துப் பாடிட பாத்திரமேThudhiththup paadida paaththiramae
துங்கவன் இயேசுவின் நாமமதேThungavan Iyaesuvin naamamadhae
துதிகளின் மத்தியில் வாசஞ்செய்யும்Thudhigalin maththiyil vaasanjeiyum
தூயனை நேயமாய் ஸ்தோத்தரிப்போமேThooyanai naeyamaai sthoththarippomae
ஆ! அற்புதமே அவர் நடத்துதலேAa! Arpudhamae avar nadaththudhalae
ஆனந்தமே பரமானந்தமே.Aanandhamae Paramaanandhamae.
நன்றியால் உள்ளமே மிக பொங்கிடுதேNandriyaal ullamae miga pongidudhae
நாம் அல்லேலூயா துதி சாற்றிடுவோம்Naam Alleluyaa thudhi saatriduvom
கடந்த நாட்களில் கண்மணிபோல்Kadandha naatkalil kanmanipol
கருத்துடன் நம்மைக் காத்தாரேKaruththudan nammaik kaaththaarae
கர்த்தரையே நம்பி ஜீவித்திடKarththaraiyae nambi jeeviththida
கிருபையும் ஈந்ததால் ஸ்தோத்தரிப்போமேKirupaiyum eendhadhaal sthoththarippomae
ஆ! அற்புதமே அவர் நடத்துதலேAa! Arpudhamae avar nadaththudhalae
ஆனந்தமே பரமானந்தமே.Aanandhamae Paramaanandhamae.
நன்றியால் உள்ளமே மிக பொங்கிடுதேNandriyaal ullamae miga pongidudhae
நாம் அல்லேலூயா துதி சாற்றிடுவோம்Naam Alleluyaa thudhi saatriduvom
அக்கினி ஊடாய் நடந்தாலும்Akkini oodaai nadandhaalum
ஆழியில் தண்ணீரைக் கடந்தாலும்Aazhiyil thanneeraik kadandhaalum
சோதனையோ மிகப் பெருகினாலும்Sodhanaiyo migap peruginaalum
ஜெயம் நமக்கீந்ததால் ஸ்தோத்தரிப்போமே.Jeyam namakkeendhadhaal sthoththarippomae.
ஆ! அற்புதமே அவர் நடத்துதலேAa! Arpudhamae avar nadaththudhalae
ஆனந்தமே பரமானந்தமே.Aanandhamae Paramaanandhamae.
நன்றியால் உள்ளமே மிக பொங்கிடுதேNandriyaal ullamae miga pongidudhae
நாம் அல்லேலூயா துதி சாற்றிடுவோம்Naam Alleluyaa thudhi saatriduvom
இந்த வனாந்திர யாத்திரையில்Indha vanaandhira yaaththiraiyil
இன்பராம் இயேசு நம்மோடிருப்பார்Inbaraam Yesu nammodiruppaar
போகையிலும் நம் வருகையிலும்Pogaiyilum nam varugaiyilum
புகலிடம் ஆனதால் ஸ்தோத்தரிப்போமே.Pugalidam aanadhaal sthoththarippomae.
ஆ! அற்புதமே அவர் நடத்துதலேAa! Arpudhamae avar nadaththudhalae
ஆனந்தமே பரமானந்தமே.Aanandhamae Paramaanandhamae.
நன்றியால் உள்ளமே மிக பொங்கிடுதேNandriyaal ullamae miga pongidudhae
நாம் அல்லேலூயா துதி சாற்றிடுவோம்Naam Alleluyaa thudhi saatriduvom
வாஞ்சைகள் தீர்த்திட வந்திடுவார்Vaanjaigal theerththida vandhiduvaar
வாரும் என்றே நாம் அழைத்திடுவோம்Vaarum endrae naam azhaiththiduvom
வானத்திலே ஒன்று சேர்ந்திடும் நாள்Vaanaththilae ondru saerndhidum naal
விரைந்து நெருங்கிட ஸ்தோத்தரிப்போமே.Viraindhu nerungida sthoththarippomae.