Tamil Hymns
திருமறைப் பாடல்கள் · Thirumarai Paadalgal #225 (old ed.)

நல்ல சமாரியன் இயேசு

திருமறைப் பாடல்கள் · Tamil lyrics with English transliteration

▶ ஆப்பில் திற · Open in app
பல்லவி · Chorus

நல்ல சமாரியன் ஏசுNalla samaariyan Esu

என்னைத் தேடி வந்தாரேEnnaith thaedi vandhaarae

சரணம் 1 · Verse 1

என்னைக் கண்டாரேEnnaik kandaarae

அணைத்துக் கொண்டாரேAnaiththuk kondaarae

பல்லவி · Chorus

நல்ல சமாரியன் ஏசுNalla samaariyan Esu

என்னைத் தேடி வந்தாரேEnnaith thaedi vandhaarae

சரணம் 2 · Verse 2

அருகில் வந்தாரேArugil vandhaarae

மனது உருகினாரேManadhu uruginaarae

பல்லவி · Chorus

நல்ல சமாரியன் ஏசுNalla samaariyan Esu

என்னைத் தேடி வந்தாரேEnnaith thaedi vandhaarae

சரணம் 3 · Verse 3

இரசத்தை வார்த்தாரேIrasaththai vaarththaarae

இரட்சிப்பைத் தந்தாரேIratchippaith thandhaarae

பல்லவி · Chorus

நல்ல சமாரியன் ஏசுNalla samaariyan Esu

என்னைத் தேடி வந்தாரேEnnaith thaedi vandhaarae

சரணம் 4 · Verse 4

எண்ணெய் வார்த்தாரேEnnei vaarththaarae

அபிஷேகம் செய்தாரேApishaegam seidhaarae

பல்லவி · Chorus

நல்ல சமாரியன் ஏசுNalla samaariyan Esu

என்னைத் தேடி வந்தாரேEnnaith thaedi vandhaarae

சரணம் 5 · Verse 5

காயம் கட்டினாரேKaayam kattinaarae

தோள்மேல் சுமந்தாரேTholmael sumandhaarae

பல்லவி · Chorus

நல்ல சமாரியன் ஏசுNalla samaariyan Esu

என்னைத் தேடி வந்தாரேEnnaith thaedi vandhaarae

சரணம் 6 · Verse 6

சபையில் சேர்த்தாரேSapaiyil saerththaarae

வசனத்தால் காப்பாரேVasanaththaal kaappaarae

பல்லவி · Chorus

நல்ல சமாரியன் ஏசுNalla samaariyan Esu

என்னைத் தேடி வந்தாரேEnnaith thaedi vandhaarae

சரணம் 7 · Verse 7

மீண்டும் வருவாரேMeendum varuvaarae

அழைத்துச் செல்வாரே.Azhaiththuch selvaarae.

பல்லவி · Chorus

நல்ல சமாரியன் ஏசுNalla samaariyan Esu

என்னைத் தேடி வந்தாரேEnnaith thaedi vandhaarae