நமது ஏசு கிறிஸ்துவின் நாமம்Namadhu Esu Kiristhuvin naamam
நானிலமெங்கும் ஓங்கிடவேNaanilamengum ongidavae
புனிதமான பரிசுத்த வழ்வைPunidhamaana Parisuththa vazhvai
மனிதராம் எமக்களித்தார்Manidharaam emakkaliththaar
தேவ கிருபை எங்கும் பெருகDeva kirupai engum peruga
தேவனை ஸ்தோத்திரிப்போம்Devanai sthoththirippom
பாவ இருள் அகலPaava irul agala
தேவ ஒளி அடைந்தோம்.Deva oli adaindhom.
அவரை நோக்கிக் கூப்பிடும் வேளைAvarai nokkik kooppidum vaelai
அறிவிப்பாரே அற்புதங்கள்Arivippaarae arpudhangal
எனக்கெட்டாத அறிந்திடலாகாEnakkettaadha arindhidalaagaa
எத்தனையோ பதிலளித்தார்.Eththanaiyo padhilaliththaar.
தேவ கிருபை எங்கும் பெருகDeva kirupai engum peruga
தேவனை ஸ்தோத்திரிப்போம்Devanai sthoththirippom
பாவ இருள் அகலPaava irul agala
தேவ ஒளி அடைந்தோம்.Deva oli adaindhom.
பதறிப்போன பாவிகளாகPadharippona paavigalaaga
சிதறி எங்குமே அலைந்தோம்Sidhari engumae alaindhom
அவரை நாம் தெரிந்தறியாமேAvarai naam therindhariyaamae
அவர் நம்மைத் தெரிந்தெடுத்தார்.Avar nammaith therindheduththaar.
தேவ கிருபை எங்கும் பெருகDeva kirupai engum peruga
தேவனை ஸ்தோத்திரிப்போம்Devanai sthoththirippom
பாவ இருள் அகலPaava irul agala
தேவ ஒளி அடைந்தோம்.Deva oli adaindhom.
பலத்த ஜாதி ஆயிரமாகPalaththa jaadhi aayiramaaga
படர்ந்து ஓங்கி நாம் வளரPadarndhu ongi naam valara
எளிமையும் சிறுமையுமானElimaiyum sirumaiyumaana
எமக்கவர் அருள் புரிவார்.Emakkavar arul purivaar.
தேவ கிருபை எங்கும் பெருகDeva kirupai engum peruga
தேவனை ஸ்தோத்திரிப்போம்Devanai sthoththirippom
பாவ இருள் அகலPaava irul agala
தேவ ஒளி அடைந்தோம்.Deva oli adaindhom.
நமது கால்கள் மான்களைப் போலNamadhu kaalgal maangalaip pola
நடந்து ஓடிப் பாய்ந்திடவேNadandhu odip paaindhidavae
உயர் ஸ்தலத்தில் ஏற்றுகின்றாரேUyar sthalaththil etrugindraarae
உன்னதமான ஊழியத்தில்Unnadhamaana oozhiyaththil
தேவ கிருபை எங்கும் பெருகDeva kirupai engum peruga
தேவனை ஸ்தோத்திரிப்போம்Devanai sthoththirippom
பாவ இருள் அகலPaava irul agala
தேவ ஒளி அடைந்தோம்.Deva oli adaindhom.
பரமன் ஏசு வந்திடும்போதுParaman Esu vandhidumbodhu
பறந்து நாமும் சென்றிடுவோம்Parandhu naamum sendriduvom
பரமனோடு நீடூழி வாழும்Paramanodu needoozhi vaazhum
பரம பாக்கியம் பெறுவோம்.Parama baakkiyam peruvom.
தேவ கிருபை எங்கும் பெருகDeva kirupai engum peruga
தேவனை ஸ்தோத்திரிப்போம்Devanai sthoththirippom
பாவ இருள் அகலPaava irul agala
தேவ ஒளி அடைந்தோம்.Deva oli adaindhom.