மோட்ச யாத்ரை செல்கின்றோம்Motcha yaathrai selgindrom
மேலோகவாசிகள் – இம்Maelogavaasigal – im
மாயலோகம் தாண்டியேMaayalogam thaandiyae
எம் வீடுதோன்றுதேEm veedudhondrudhae
கடந்து செல்கின்றோம் கரையின் ஓரமேKadandhu selgindrom karaiyin oramae
காத்திருந்து ராஜ்ஜியம் கண்டடைவோம்Kaaththirundhu raajjiyam kandadaivom
ஆனந்தமே ஆ ஆனந்தமேAanandhamae Aa aanandhamae
ஆண்டவருடன் நாம்Aandavarudan naam
என்றும் ஆளுவோம்Endrum aaluvom
ஆதி முற்பிதாக்களோடு தூதருமாய்Aadhi murpidhaakkalodu thoodharumaai
ஆர்ப்பரிப்புடன் கூடி வாழுவோம்.Aarpparippudan koodi vaazhuvom.
சத்திய சுவிசேஷம் எடுத்துரைத்துமேSaththiya suvisaesham eduththuraiththumae
தம் நித்திய இராஜ்யம் மக்களைTham niththiya iraajyam makkalai
ஆயத்தமாக்கவேAayaththamaakkavae
தேசமெங்குமே அலைந்து செல்கிறோம்Thaesamengumae alaindhu selgirom
நேசர் இயேசு வாக்குரைகள் நம்பியே.Naesar Yesu vaakkuraigal nambiyae.
ஆனந்தமே ஆ ஆனந்தமேAanandhamae Aa aanandhamae
ஆண்டவருடன் நாம்Aandavarudan naam
என்றும் ஆளுவோம்Endrum aaluvom
ஆதி முற்பிதாக்களோடு தூதருமாய்Aadhi murpidhaakkalodu thoodharumaai
ஆர்ப்பரிப்புடன் கூடி வாழுவோம்.Aarpparippudan koodi vaazhuvom.
அள்ளித்தூவிடும் விதை சுமந்துAlliththoovidum vidhai sumandhu
செல்கின்றோம் – நம்Selgindrom – nam
அண்ணல் இயேசுவின் சமூகம்Annal Iyaesuvin samoogam
முன்னே செல்லுதேMunnae selludhae
கண்ணீர் யாவுமே கடைசி நாளிலேKanneer yaavumae kadaisi naalilae
கர்த்தரே துடைத்து எம்மைத் தேற்றுவார்.Karththarae thudaiththu emmaith thaetruvaar.
ஆனந்தமே ஆ ஆனந்தமேAanandhamae Aa aanandhamae
ஆண்டவருடன் நாம்Aandavarudan naam
என்றும் ஆளுவோம்Endrum aaluvom
ஆதி முற்பிதாக்களோடு தூதருமாய்Aadhi murpidhaakkalodu thoodharumaai
ஆர்ப்பரிப்புடன் கூடி வாழுவோம்.Aarpparippudan koodi vaazhuvom.
கர்த்தர் எம் அடைக்கலம் கவலைKarththar em adaikkalam kavalai
இல்லையே – இக்Illaiyae – ik
கட்டு துன்ப நேரமோ கலக்கமில்லையேKattu thunba naeramo kalakkamillaiyae
கஷ்டம் நீக்குவார், கவலை போக்குவார்Kashtam neekkuvaar, kavalai pokkuvaar
கைவிடாமல் நித்தமும் நடத்துவார்.Kaividaamal niththamum nadaththuvaar.