Tamil Hymns
திருமறைப் பாடல்கள் · Thirumarai Paadalgal #136 (new ed.) · #288 (old ed.)

கிருபை வேண்டும் நாதா

Kirupai vaendum Naathaa

திருமறைப் பாடல்கள் · Tamil lyrics with English transliteration

▶ ஆப்பில் திற · Open in app
பல்லவி · Chorus

கிருபை வேண்டும் நாதாKirupai vaendum Naathaa

யேசுவே உம் திவ்வியYaesuvae um dhivviya

கிருபை வேண்டும் நாதாKirupai vaendum Naathaa

இவ்வாராதனையில்Ivvaaraadhanaiyil

சரணம் 1 · Verse 1

உம் கிருபை தான் வேண்டும்Um kirupai thaan vaendum

சொர்லோக ராஜாவேSorloga raajaavae

உம் கிருபையல்லாதுUm kirupaiyallaadhu

எங்களால் ஆகாது (2)Engalaal aagaadhu (2)

பல்லவி · Chorus

கிருபை வேண்டும் நாதாKirupai vaendum Naathaa

யேசுவே உம் திவ்வியYaesuvae um dhivviya

கிருபை வேண்டும் நாதாKirupai vaendum Naathaa

இவ்வாராதனையில்Ivvaaraadhanaiyil

சரணம் 2 · Verse 2

ஏழு பிசாசுகள் ஓட்டியே மரியாளை (2)Ezhu pisaasugal ottiyae mariyaalai (2)

இன்பமாய் நேசித்து அன்பால் நிரப்பின (2)Inbamaai naesiththu anbaal nirappina (2)

பல்லவி · Chorus

கிருபை வேண்டும் நாதாKirupai vaendum Naathaa

யேசுவே உம் திவ்வியYaesuvae um dhivviya

கிருபை வேண்டும் நாதாKirupai vaendum Naathaa

இவ்வாராதனையில்Ivvaaraadhanaiyil

சரணம் 3 · Verse 3

இருவராம் சீசரின் சஞ்சலங்கள் நீக்கி (2)Iruvaraam seesarin sanjalangal neekki (2)

இருதயம் குளிர்ந்திட இனிமையாய்ப் பேசின (2)Irudhayam kulirndhida inimaiyaaip paesina (2)

பல்லவி · Chorus

கிருபை வேண்டும் நாதாKirupai vaendum Naathaa

யேசுவே உம் திவ்வியYaesuvae um dhivviya

கிருபை வேண்டும் நாதாKirupai vaendum Naathaa

இவ்வாராதனையில்Ivvaaraadhanaiyil

சரணம் 4 · Verse 4

பாவத்தை இனிமேல் செய்யாதே என்றுமே (2)Paavaththai inimael seiyaadhae endrumae (2)

பாவியாம் ஸ்திரிக்கு நேசமாய்க் கூறின (2)Paaviyaam sthirikku naesamaaik koorina (2)

பல்லவி · Chorus

கிருபை வேண்டும் நாதாKirupai vaendum Naathaa

யேசுவே உம் திவ்வியYaesuvae um dhivviya

கிருபை வேண்டும் நாதாKirupai vaendum Naathaa

இவ்வாராதனையில்Ivvaaraadhanaiyil

சரணம் 5 · Verse 5

பெந்தே கொஸ்தே நாளில் அன்பராம் சீஷர் மேல் (2)Pendhae kosthae naalil anbaraam seeshar mael (2)

உந்தன் வரங்களை மாரிபோல் பொழிந்த (2)Undhan varangalai maaripol pozhindha (2)

பல்லவி · Chorus

கிருபை வேண்டும் நாதாKirupai vaendum Naathaa

யேசுவே உம் திவ்வியYaesuvae um dhivviya

கிருபை வேண்டும் நாதாKirupai vaendum Naathaa

இவ்வாராதனையில்Ivvaaraadhanaiyil

சரணம் 6 · Verse 6

தாசனாம் ஸ்தேவானின் சாயலை மாற்றின (2)Thaasanaam sthaevaanin saayalai maatrina (2)

நேசமாய் கிருபையை எம்மேலும் ஊற்றிடும் (2)Naesamaai kirupaiyai emmaelum ootridum (2)

பல்லவி · Chorus

கிருபை வேண்டும் நாதாKirupai vaendum Naathaa

யேசுவே உம் திவ்வியYaesuvae um dhivviya

கிருபை வேண்டும் நாதாKirupai vaendum Naathaa

இவ்வாராதனையில்Ivvaaraadhanaiyil