கர்த்தரை நம்பியே ஜீவிப்போம்,Karththarai nambiyae jeevippom,
கவலை கஷ்டங்கள் தீர்ந்திடும்,Kavalai kashtangal theerndhidum,
கைவிடா காத்திடும் பரமனின்Kaividaa kaaththidum Paramanin
கரங்களை நாம் பறிறிக் கொள்வோம்.Karangalai naam paririk kolvom.
ஜீவதேவன் பின்செல்லுவோம்.Jeevadhaevan pinselluvom.
ஜீவ ஒளிதனைக் கண்டடைவோம்Jeeva olidhanaik kandadaivom
மனதின் காரிருள் நீங்கிடவேManadhin kaarirul neengidavae
மாசமாதானம் தங்கும்Maasamaadhaanam thangum
கர்த்தரை நம்பியே ஜீவிப்போம்,Karththarai nambiyae jeevippom,
கவலை கஷ்டங்கள் தீர்ந்திடும்,Kavalai kashtangal theerndhidum,
கைவிடா காத்திடும் பரமனின்Kaividaa kaaththidum Paramanin
கரங்களை நாம் பறிறிக் கொள்வோம்.Karangalai naam paririk kolvom.
உண்மை வழி நடத்திடும்Unmai vazhi nadaththidum
உத்தமனுக்கென்றும் கர்த்தரை துணைUththamanukkendrum Karththarai thunai
கண்கள் அவன் மீது வைத்திடுவார்Kangal avan meedhu vaiththiduvaar
கருத்தாய்க் காத்திடுவார்Karuththaaik kaaththiduvaar
கர்த்தரை நம்பியே ஜீவிப்போம்,Karththarai nambiyae jeevippom,
கவலை கஷ்டங்கள் தீர்ந்திடும்,Kavalai kashtangal theerndhidum,
கைவிடா காத்திடும் பரமனின்Kaividaa kaaththidum Paramanin
கரங்களை நாம் பறிறிக் கொள்வோம்.Karangalai naam paririk kolvom.
அன்புமிகு அண்ணலிவர்Anbumigu annalivar
அருமை இயேசுவை நெருங்குவோம்Arumai Iyaesuvai nerunguvom
தம்மண்டை வந்தோரைத் தள்ளிடாரேThammandai vandhoraith thallidaarae
தாங்கி அணைத்திடுவார்Thaangi anaiththiduvaar
கர்த்தரை நம்பியே ஜீவிப்போம்,Karththarai nambiyae jeevippom,
கவலை கஷ்டங்கள் தீர்ந்திடும்,Kavalai kashtangal theerndhidum,
கைவிடா காத்திடும் பரமனின்Kaividaa kaaththidum Paramanin
கரங்களை நாம் பறிறிக் கொள்வோம்.Karangalai naam paririk kolvom.
இம்மைக்கேற்ற இன்பங்களைImmaikkaetra inbangalai
நம்மை விட்டே முற்றும் அகற்றுவோம்.Nammai vittae mutrum agatruvom.
மாறாத சந்தோஷம் தேடிடுவோம்Maaraadha sandhosham thaediduvom
மறுமை இராஜ்ஜியத்தில்Marumai iraajjiyaththil