தேவ க்ருபை எங்கும் வழிந்தோடுதேDeva krupai engum vazhindhodudhae
அவர் கொடி என்றும் ஜோதி வீசுதே,Avar kodi endrum jothi veesudhae,
மேலுலகம் போல மாட்சியுள்ளுமதுMaelulagam pola maatchiyullumadhu
அவர் அன்பு சதா விண் ஜொலிக்குதேAvar anbu sadhaa vin jolikkudhae
கோடை சூர்ய ஒளி எங்கும் வீசுதேKodai soorya oli engum veesudhae
மகிழ்ச்சியின் ஒளி நிறைந்தோடுதே.Magizhchiyin oli niraindhodudhae.
பூலோகத்தார் களிகூர்ந்து பாடிட,Boologaththaar kaligoorndhu paadida,
போற்றுதலின் தொனி முழங்கிடுதேPotrudhalin thoni muzhangidudhae
அந்தகாரம் நீங்க ஒளி வீசுமே,Andhagaaram neenga oli veesumae,
கர்த்தா! உம்மை நாங்கள் நேசித்திடவேKarththaa! Ummai naangal naesiththidavae
விண்மண்டல மேகம் விரைந்து ஓடும்.Vinmandala maegam viraindhu odum.
திரை உயர்ந்திட, பிதா தோன்றுவார்.Thirai uyarndhida, Pithaa thondruvaar.
ஒரு போதும் நாங்கள் சந்தேகித்திடோம்Oru podhum naangal sandhaegiththidom
மரணத்தின் வாசல் உம்மில் நல்லதுMaranaththin vaasal ummil nalladhu
நீர் இல்லாத வாழ்வு அந்தகாரமேNeer illaadha vaazhvu andhagaaramae
நித்ய இன்ப வாழ்வின் வழிகாட்டிடும்Nithya inba vaazhvin vazhigaattidum