அறையப்பட்ட ஏசு உன் மீட்பர் பார்ப்பாய்Araiyappatta Esu un Meetpar paarppaai
ஜீவன் இச்சணமே அளிப்பார்Jeevan ichanamae alippaar
ஓ! பார், பாவி, பார் நீ மீட்கப்படுவாய்O! Paar, paavi, paar nee meetkappaduvaai
சிலுவை அறையுண்டவரால்.Siluvai araiyundavaraal.
பார், பார், ஜீவிப்பாய்,Paar, paar, jeevippaai,
சிலுவையில் க்றிஸ்துவைப்Siluvaiyil Kristhuvaip
பார்த்து ஜீவிப்பாய்,Paarththu jeevippaai,
உனக்கே ஜீவ இச்சணமேUnakkae jeeva ichanamae
அங்கேன் தொங்கினார்Angaen thonginaar
பாவம் சுமந்தோராய்?Paavam sumandhoraai?
மானிடர் குற்றந் தீர்க்கத் தானே!Maanidar kutran theerkkath thaanae!
பக்கத்தில் ரத்தம் பாய்ந்துPakkaththil raththam paaindhu
வடிந்த தாறாய்,Vadindha thaaraai,
பாவந் தீர்ந்தது சாவால் தானேPaavan theerndhadhu saavaal thaanae
பார், பார், ஜீவிப்பாய்,Paar, paar, jeevippaai,
சிலுவையில் க்றிஸ்துவைப்Siluvaiyil Kristhuvaip
பார்த்து ஜீவிப்பாய்,Paarththu jeevippaai,
உனக்கே ஜீவ இச்சணமேUnakkae jeeva ichanamae
செய்ய வேண்டிய தெல்லாம்Seiya vaendiya thellaam
இதோ முடித்தார்,Idho mudiththaar,
சந்தேகம் இனி அடைவதேன்?Sandhaegam ini adaivadhaen?
முடிவாம் காலத்தில்Mudivaam kaalaththil
ஓர் முறை வருவார்,Or murai varuvaar,
ரட்சிப்பை நிறைவேற்றிடவே.Ratchippai niraivaetridavae.
பார், பார், ஜீவிப்பாய்,Paar, paar, jeevippaai,
சிலுவையில் க்றிஸ்துவைப்Siluvaiyil Kristhuvaip
பார்த்து ஜீவிப்பாய்,Paarththu jeevippaai,
உனக்கே ஜீவ இச்சணமேUnakkae jeeva ichanamae