Tamil Hymns
திருமறைப் பாடல்கள் · Thirumarai Paadalgal #234 (old ed.)

அதோ ஓர் ஜீவ வாசல் பார்

Adho or jeeva vaasal paar

திருமறைப் பாடல்கள் · Tamil lyrics with English transliteration

▶ ஆப்பில் திற · Open in app
சரணம் 1 · Verse 1

அதோ ஓர் ஜீவ வாசல் பார்Adho or jeeva vaasal paar

அவ்வாசலில் ஓர் ஜோதிAvvaasalil or jothi

பேரொளியாய்ப் பிரகாசிப்பார்,Paeroliyaaip piragaasippaar,

மங்காத அருள் ஜோதி.Mangaadha arul jothi.

பல்லவி · Chorus

ஆ! ஆழ்ந்த அன்பு இதுவே!Aa! Aazhndha anbu idhuvae!

அவ்வாசல் திறவுண்டதேAvvaasal thiravundadhae

பாரேன்! பாரேன்!Paaraen! Paaraen!

பார்! திறவுண்டதேPaar! Thiravundadhae

சரணம் 2 · Verse 2

இவ்வழி உட்பிரவேசிப்பார்Ivvazhi utpiravaesippaar

கண்டடைவார் பேர் வாழ்வும்,Kandadaivaar paer vaazhvum,

தாழ்வோர் மேலோர், இல்லோர், உள்ளோர்Thaazhvor maelor, illor, ullor

எவ்வர்ண தேசத்தாரும்Evvarna thaesaththaarum

பல்லவி · Chorus

ஆ! ஆழ்ந்த அன்பு இதுவே!Aa! Aazhndha anbu idhuvae!

அவ்வாசல் திறவுண்டதேAvvaasal thiravundadhae

பாரேன்! பாரேன்!Paaraen! Paaraen!

பார்! திறவுண்டதேPaar! Thiravundadhae

சரணம் 3 · Verse 3

அஞ்சாமல் அண்டிச் சேருவோம்,Anjaamal andich saeruvom,

அவ்வாசலில் உட்செல்வோம்,Avvaasalil utchelvom,

எப்பாவம் துன்பம் நீங்கிப்போம்,Eppaavam thunbam neengippom,

கர்த்தாவைத் துதி செய்வோம்.Karththaavaith thudhi seivom.

பல்லவி · Chorus

ஆ! ஆழ்ந்த அன்பு இதுவே!Aa! Aazhndha anbu idhuvae!

அவ்வாசல் திறவுண்டதேAvvaasal thiravundadhae

பாரேன்! பாரேன்!Paaraen! Paaraen!

பார்! திறவுண்டதேPaar! Thiravundadhae