ஏசுவின் நாமம் ஏறெடு,Esuvin naamam eredu,
வருத்தப்பட்டோனே நீ,Varuththappattonae nee,
சந்தோஷம் உன்னை ஆட்கொள்ளும்Sandhosham unnai aatkollum
எங்கு நீ சென்றாலுமே.Engu nee sendraalumae.
மீட்பரின்... நாமமேMeetparin... Naamamae
உலகத்தின் நாமமே,Ulagaththin naamamae,
மீட்பரின்... நாமமேMeetparin... Naamamae
பரலோக சந்தோஷம்.Paraloga sandhosham.
ஏசுவின் நாமம் ஏறெடுEsuvin naamam eredu
அதாபத்தில் கேடகம்,Adhaapaththil kaedagam,
சோதனைகள் சூழும்போதுSodhanaigal soozhumbodhu
அவரை நோக்கி ஜெபி.Avarai nokki jepi.
மீட்பரின்... நாமமேMeetparin... Naamamae
உலகத்தின் நாமமே,Ulagaththin naamamae,
மீட்பரின்... நாமமேMeetparin... Naamamae
பரலோக சந்தோஷம்.Paraloga sandhosham.
விலையேறப்பெற்ற நாமம்,Vilaiyaerappetra naamam,
என் உள்ளத்தின் சந்தோஷம்,En ullaththin sandhosham,
அவர் என்னைச் சேர்க்கும்போதுAvar ennaich saerkkumbodhu
அவர் துதி என் நாவில்.Avar thudhi en naavil.
மீட்பரின்... நாமமேMeetparin... Naamamae
உலகத்தின் நாமமே,Ulagaththin naamamae,
மீட்பரின்... நாமமேMeetparin... Naamamae
பரலோக சந்தோஷம்.Paraloga sandhosham.
நம் ப்ரயாணம் ஓயும்போது,Nam prayaanam oyumbodhu,
ராஜனாய் முடி சூட்டி,Raajanaai mudi sootti,
அவரின் பாதம் பணிவோம்Avarin paadham panivom
நீடுழி நாட்களாக.Needuzhi naatkalaaga.
மீட்பரின்... நாமமேMeetparin... Naamamae
உலகத்தின் நாமமே,Ulagaththin naamamae,
மீட்பரின்... நாமமேMeetparin... Naamamae
பரலோக சந்தோஷம்.Paraloga sandhosham.