ஏசுவையே சார்ந்திருத்தல்Esuvaiyae saarndhiruththal
எவ்வளவோ ஆனந்தம்Evvalavo aanandham
இவர் வாக்கு வசனத்தை,Ivar vaakku vasanaththai,
நம்புதலும் சந்தோஷம்.Nambudhalum sandhosham.
ஏசு ஏசு நம்புவேன் நான்Esu Esu nambuvaen naan
சோதித்தேன் பூரணமாய்Sodhiththaen pooranamaai
ஏசு, ஏசு, நல்ல ஏசு!Esu, Esu, nalla Esu!
அவர் கிருபை நம்புவேன்.Avar kirupai nambuvaen.
ஆம் எனக்கு பேரின்பந்தான்,Aam enakku paerinbandhaan,
ஏசுவைச் சார்ந்திருத்தல்,Esuvaich saarndhiruththal,
சாந்தி, ஜீவன், சந்தோஷமும்,Saandhi, jeevan, sandhoshamum,
என்றும் ஈகிறார் இவர்.Endrum eegiraar ivar.
ஏசு ஏசு நம்புவேன் நான்Esu Esu nambuvaen naan
சோதித்தேன் பூரணமாய்Sodhiththaen pooranamaai
ஏசு, ஏசு, நல்ல ஏசு!Esu, Esu, nalla Esu!
அவர் கிருபை நம்புவேன்.Avar kirupai nambuvaen.
ஏசுவின் ரத்தம் நம்புதல்,Esuvin raththam nambudhal,
எவ்வளவோ சந்தோஷம்,Evvalavo sandhosham,
அதிலே நான் முழுகையில்,Adhilae naan muzhugaiyil,
வெண்மையாவேன் முற்றிலும்.Venmaiyaavaen mutrilum.
ஏசு ஏசு நம்புவேன் நான்Esu Esu nambuvaen naan
சோதித்தேன் பூரணமாய்Sodhiththaen pooranamaai
ஏசு, ஏசு, நல்ல ஏசு!Esu, Esu, nalla Esu!
அவர் கிருபை நம்புவேன்.Avar kirupai nambuvaen.
கற்றுக் கொண்டேன் உம்மை நம்ப,Katruk kondaen ummai namba,
பொன்னேசு என் நல்ல நண்பர்!Ponnaesu en nalla nanbar!
என்னுடனே இருக்கிறீர்,Ennudanae irukkireer,
அறிவேன் நிச்சயமாய்.Arivaen nichayamaai.
ஏசு ஏசு நம்புவேன் நான்Esu Esu nambuvaen naan
சோதித்தேன் பூரணமாய்Sodhiththaen pooranamaai
ஏசு, ஏசு, நல்ல ஏசு!Esu, Esu, nalla Esu!
அவர் கிருபை நம்புவேன்.Avar kirupai nambuvaen.