இரங்குமேன் என் விண்ணப்பம் கேளும்,Irangumaen en vinnappam kaelum,
வாரும் மீட்பா வாரும்Vaarum meetpaa vaarum
உம் பேரிலே என் ஆவல் அதிகம்,Um paerilae en aaval adhigam,
வாரும் மீட்பா வாரும்.Vaarum meetpaa vaarum.
வெகு தூரம் அலைந்து கெட்டுப்போனேன்Vegu thooram alaindhu kettupponaen
வெகு தூரம் அலைந்து திரிந்தேன்.Vegu thooram alaindhu thirindhaen.
இப்போ, என்னை உம் மந்தை சேருமே,Ippo, ennai um mandhai saerumae,
வாரும், மீட்பா வாரும்.Vaarum, meetpaa vaarum.
களைப்பற்றேன் தனிப் பயணத்தால்Kalaippatraen thanip bayanaththaal
வாரும், மீட்பா வாரும்,Vaarum, meetpaa vaarum,
உம் புன்சிரி நான் எதிர்நோக்கின்றேன்Um punsiri naan edhirnokkindraen
வாரும், மீட்பா வாரும்.Vaarum, meetpaa vaarum.
வெகு தூரம் அலைந்து கெட்டுப்போனேன்Vegu thooram alaindhu kettupponaen
வெகு தூரம் அலைந்து திரிந்தேன்.Vegu thooram alaindhu thirindhaen.
இப்போ, என்னை உம் மந்தை சேருமே,Ippo, ennai um mandhai saerumae,
வாரும், மீட்பா வாரும்.Vaarum, meetpaa vaarum.
நொறுங்குண்ட இதயம் படைப்பேன்Norungunda idhayam padaippaen
வாரும், மீட்பா வாரும்,Vaarum, meetpaa vaarum,
என் வேண்டுதல் உம் செவி கிட்டட்டும்En vaendudhal um sevi kittattum