பாவமற்ற ஏசுவை நோக்கி,Paavamatra Esuvai nokki,
சாட்டிடுமே அவர் நீதியைSaattidumae avar needhiyai
என் பாவ ஜீவ்யம் ரத்தாம்பரம்,En paava jeevyam raththaambaram,
அவர் வெண் நீதியால் மூடுமே.Avar ven needhiyaal moodumae.
அவர் வெண் நீதியால் மூடுமேAvar ven needhiyaal moodumae
அவரை முற்றும் நம்புகிறேன்Avarai mutrum nambugiraen
என் பாவ ஜீவ்யம் ரத்தாம்பரம்En paava jeevyam raththaambaram

பாவ தோஷத்தால் பட்டீர் காயம்,Paava thoshaththaal patteer kaayam,
மா பாவியான என்னிமித்தம்,Maa paaviyaana ennimiththam,
உம்மோடு என்னை மூடும் நாதா!Ummodu ennai moodum Naathaa!
ஆக்கினை எனக்கில்லை இனி.Aakkinai enakkillai ini.
அவர் வெண் நீதியால் மூடுமேAvar ven needhiyaal moodumae
அவரை முற்றும் நம்புகிறேன்Avarai mutrum nambugiraen
என் பாவ ஜீவ்யம் ரத்தாம்பரம்En paava jeevyam raththaambaram
அவர் வெண் நீதியால் மூடுமே.Avar ven needhiyaal moodumae.
தம் நீதி வஸ்த்ரம் ஈவார் அவர்,Tham needhi vasthram eevaar avar,
என் நாதி முற்றும் சூனியமே,En naathi mutrum sooniyamae,
யாவையும் நான் களைந்து விட்டுYaavaiyum naan kalaindhu vittu
அவர் வெண் வஸ்திரம் தரிப்பேன்.Avar ven vasthiram tharippaen.
அவர் வெண் நீதியால் மூடுமேAvar ven needhiyaal moodumae
அவரை முற்றும் நம்புகிறேன்Avarai mutrum nambugiraen
என் பாவ ஜீவ்யம் ரத்தாம்பரம்En paava jeevyam raththaambaram
அவர் வெண் நீதியால் மூடுமே.Avar ven needhiyaal moodumae.
ஒப்புரவானேன் அவர் இறப்பால்Oppuravaanaen avar irappaal
நீதிமானானேன் அவர் ஜீவனால்,Needhimaanaanaen avar jeevanaal,
பரிசுத்தமானேன் அவர் வார்த்தையால்,Parisuththamaanaen avar vaarththaiyaal,
மகிமையடைவேன் அவர் வருங்கால்.Magimaiyadaivaen avar varungaal.