Tamil Hymns
திருமறைப் பாடல்கள் · Thirumarai Paadalgal #244 (old ed.)

வாக்குத்தத்த நாடு

Vaakkuththaththa naadu

திருமறைப் பாடல்கள் · Tamil lyrics with English transliteration

▶ ஆப்பில் திற · Open in app
சரணம் 1 · Verse 1

வாக்குத்தத்த நாடு மலைக்கப்பாலே,Vaakkuththaththa naadu malaikkappaalae,

தேவன் கட்டி வைத்த நகரம் உண்டே,Devan katti vaiththa nagaram undae,

கஷ்டப்பட்டு மலை உச்சி சேர்க்கையில்Kashtappattu malai uchi saerkkaiyil

மசிப்பாற்றும் தாய்நாடு நாம் காண்போமே.Masippaatrum thaainaadu naam kaanbomae.

பல்லவி · Chorus

வீடு சமீபம்! வீடு சமீபம்!Veedu sameepam! Veedu sameepam!

கூடம், மாடம்Koodam, maadam

ஜொலிக்கின்ற ஜோதிபார்!Jolikkindra jothipaar!

மாமாளிகை இலங்கின்ற மாட்சி பார்!Maamaaligai ilangindra maatchi paar!

அங்கே சீக்ரம் சேர்வோம்Angae seekram saervom

நாமெல்லாருமே கேட்போம்Naamellaarumae kaetpom

தூதர் பாட்டை வீடு சமீபம்,Thoodhar paattai veedu sameepam,

வீடு சமீபம்Veedu sameepam

சரணம் 2 · Verse 2

தரிசனத்தின் வாக்குகளில் கேட்டுள்ளோம்Dharisanaththin vaakkugalil kaettullom

தங்க வீதி நகர் அலங்காரத்தை,Thanga veedhi nagar alangaaraththai,

அதை இதோ மனக் கண்ணால் காண்கின்றோம்Adhai idho manak kannaal kaangindrom

அதன் வச்ரமதில் மாளிகையுடன்.Adhan vachramadhil maaligaiyudan.

பல்லவி · Chorus

வீடு சமீபம்! வீடு சமீபம்!Veedu sameepam! Veedu sameepam!

கூடம், மாடம்Koodam, maadam

ஜொலிக்கின்ற ஜோதிபார்!Jolikkindra jothipaar!

மாமாளிகை இலங்கின்ற மாட்சி பார்!Maamaaligai ilangindra maatchi paar!

அங்கே சீக்ரம் சேர்வோம்Angae seekram saervom

நாமெல்லாருமே கேட்போம்Naamellaarumae kaetpom

தூதர் பாட்டை வீடு சமீபம்,Thoodhar paattai veedu sameepam,

வீடு சமீபம்Veedu sameepam

சரணம் 3 · Verse 3

ஏசுவின் விசுவாசம் உடையவரும்,Esuvin visuvaasam udaiyavarum,

கற்பனையை கைக் கொள்வோரும் உட்செல்வர்Karpanaiyai kaik kolvorum utchelvar

அங்கே நாங்கள் மகிழ்சத்தம் உயர்த்தி,Angae naangal magizhsaththam uyarththi,

துதி கீதம் என்றும் பாடிடுவோமே.Thudhi geetham endrum paadiduvomae.

பல்லவி · Chorus

வீடு சமீபம்! வீடு சமீபம்!Veedu sameepam! Veedu sameepam!

கூடம், மாடம்Koodam, maadam

ஜொலிக்கின்ற ஜோதிபார்!Jolikkindra jothipaar!

மாமாளிகை இலங்கின்ற மாட்சி பார்!Maamaaligai ilangindra maatchi paar!

அங்கே சீக்ரம் சேர்வோம்Angae seekram saervom

நாமெல்லாருமே கேட்போம்Naamellaarumae kaetpom

தூதர் பாட்டை வீடு சமீபம்,Thoodhar paattai veedu sameepam,

வீடு சமீபம்Veedu sameepam

சரணம் 4 · Verse 4

துன்பமே இல்லா அந்தப்Thunbamae illaa andhap

பாக்ய நாட்டில்Paakya naattil

எங்களை நீர் சந்திப்பீரா, அன்பரே?Engalai neer sandhippeeraa, anbarae?

தேவ தூதை ஏற்று உண்மையாயிரும்,Deva thoodhai etru unmaiyaayirum,

ஏசு வரும்போது உம்மை அழைப்பார்.Esu varumbodhu ummai azhaippaar.