உம்மாலேயன்றி இரட்சகாUmmaalaeyandri Iratchagaa
பேர் நன்மை காண்கிலேன்,Paer nanmai kaangilaen,
மெய்ச் சமாதானம் இன்பமும்Meich samaadhaanam inbamum
வேறெங்கும் பெற்றிலேன்Vaerengum petrilaen
வெறொன்றினாலும் இரட்சகா!Verondrinaalum Iratchagaa!
மெய்ப் பாக்யம் அடையேன்,Meip paakyam adaiyaen,
உம்மாலே தான் என் ஆண்டவா!Ummaalae thaan en Aandavaa!
சந்தோஷமாகிறேன்.Sandhoshamaagiraen.
பேரன்பை உணராமலேPaeranbai unaraamalae
மெய்ப் பாக்யம் நாடினேன்,Meip paakyam naadinaen,
நான் ஆவலோடு தேடியும்Naan aavalodu thaediyum
ஏமாறிப் போயினேன்.Emaarip poyinaen.
வெறொன்றினாலும் இரட்சகா!Verondrinaalum Iratchagaa!
மெய்ப் பாக்யம் அடையேன்,Meip paakyam adaiyaen,
உம்மாலே தான் என் ஆண்டவா!Ummaalae thaan en Aandavaa!
சந்தோஷமாகிறேன்.Sandhoshamaagiraen.
பூலோகப் பொருள் இன்பத்தைBoologap porul inbaththai
பின்பற்றி நம்பினேன்,Pinbatri nambinaen,
சற்றேனும் அற்ப வாழ்வினால்Satraenum arpa vaazhvinaal
நான் திருப்தி யாகிலேன்.Naan thirupthi yaagilaen.
வெறொன்றினாலும் இரட்சகா!Verondrinaalum Iratchagaa!
மெய்ப் பாக்யம் அடையேன்,Meip paakyam adaiyaen,
உம்மாலே தான் என் ஆண்டவா!Ummaalae thaan en Aandavaa!
சந்தோஷமாகிறேன்.Sandhoshamaagiraen.
இப்போதே உந்தன் ரட்சிப்பைக்Ippodhae undhan ratchippaik
கண்டிளைப் பாறினேன்,Kandilaip paarinaen,
ஆனந்தம் பொங்கி இன்பமாய்Aanandham pongi inbamaai
நான் போற்றிப் பாடுவேன்.Naan potrip paaduvaen.
வெறொன்றினாலும் இரட்சகா!Verondrinaalum Iratchagaa!
மெய்ப் பாக்யம் அடையேன்,Meip paakyam adaiyaen,
உம்மாலே தான் என் ஆண்டவா!Ummaalae thaan en Aandavaa!
சந்தோஷமாகிறேன்.Sandhoshamaagiraen.