கூப்பிடும் குரலைக் கேட்டிடும் தேவன்Kooppidum kuralaik kaettidum Devan
கூவி அழைக்கும் வேளை இது,Koovi azhaikkum vaelai idhu,
குரல்தனைக் கேட்பாய்,Kuraldhanaik kaetpaai,
மனந்தனைத் தருவாய்,Manandhanaith tharuvaai,
உன்னையும் நேசிப்பாரே.Unnaiyum naesippaarae.
தேவ மகிமையைக் கண்டிடவே.Deva magimaiyaik kandidavae.
தேவ சாயலைப் பெற்றிடவேDeva saayalaip petridavae
இயேசு கிறிஸ்து அழைக்கின்றார்.Yesu Kiristhu azhaikkindraar.
கிறிஸ்துவின் பாதம் நீ சரணடைவாய்.Kiristhuvin paadham nee saranadaivaai.
கூப்பிடும் குரலைக் கேட்டிடும் தேவன்Kooppidum kuralaik kaettidum Devan
கூவி அழைக்கும் வேளை இது,Koovi azhaikkum vaelai idhu,
குரல்தனைக் கேட்பாய்,Kuraldhanaik kaetpaai,
மனந்தனைத் தருவாய்,Manandhanaith tharuvaai,
உன்னையும் நேசிப்பாரே.Unnaiyum naesippaarae.
இயேசுவின் கண்கள் தேடிடுதே.Iyaesuvin kangal thaedidudhae.
இன்னல்கள் நீக்க நாடிடுதே.Innalgal neekka naadidudhae.
பல்லாயிரம் ஆசீர் உந்தனுக்குPallaayiram aaseer undhanukku
நல்லவர் இயேசு நல்கிடுவார்Nallavar Yesu nalgiduvaar
கூப்பிடும் குரலைக் கேட்டிடும் தேவன்Kooppidum kuralaik kaettidum Devan
கூவி அழைக்கும் வேளை இது,Koovi azhaikkum vaelai idhu,
குரல்தனைக் கேட்பாய்,Kuraldhanaik kaetpaai,
மனந்தனைத் தருவாய்,Manandhanaith tharuvaai,
உன்னையும் நேசிப்பாரே.Unnaiyum naesippaarae.
மாய அன்பில் நீ மாண்டிடாதேMaaya anbil nee maandidaadhae
மனித அன்பில் நீ மயங்கிடாதேManidha anbil nee mayangidaadhae
மகிபன் இயேசுவின் மாசற்ற அன்பைMagipan Iyaesuvin maasatra anbai
மகிழ்வோடு இன்று நீ பெற்றுக் கொள்வாய்Magizhvodu indru nee petruk kolvaai