வேத நூல் ஓதிடும் நல்ல மேய்ப்பா,Vaedha nool odhidum nalla maeippaa,
பாதையும் சத்யமும் ஜீவன் நீரே,Paadhaiyum sathyamum jeevan neerae,
பேதையாம் ஏழையேன் பாதை செல்லPaedhaiyaam ezhaiyaen paadhai sella
நீர் அல்லால் யாருமில்லை.Neer allaal yaarumillai.
ஏசு நாதா ஏழைக்குEsu Naathaa ezhaikku
நீர் அல்லால் யாருமில்லைNeer allaal yaarumillai
ஏசு நாதா!Esu Naathaa!

சத்ய விஸ்வாசத்தைக் காத்திடவே,Sathya viswaasaththaik kaaththidavae,
நித்தம் நின் கீர்தியைப் பாடிடவேNiththam nin keerdhiyaip paadidavae
சத்துரு சேனையில் வெற்றி தரSaththuru saenaiyil vetri thara
நீர் அல்லால் யாருமில்லை.Neer allaal yaarumillai.
ஏசு நாதா ஏழைக்குEsu Naathaa ezhaikku
நீர் அல்லால் யாருமில்லைNeer allaal yaarumillai
ஏசு நாதா!Esu Naathaa!
நீர் அல்லால் யாருமில்லைNeer allaal yaarumillai
ஒரே பிதாவை அறிந்திடவே,Orae Pithaavai arindhidavae,
பரிசுத்தாவியைப் பெற்றிடவே,Parisuththaaviyaip petridavae,
வேறெது போக்கும் வழியுமில்லை,Vaeredhu pokkum vazhiyumillai,
நீர் அல்லால் யாருமில்லைNeer allaal yaarumillai
ஏசு நாதா ஏழைக்குEsu Naathaa ezhaikku
நீர் அல்லால் யாருமில்லைNeer allaal yaarumillai
ஏசு நாதா!Esu Naathaa!
நீர் அல்லால் யாருமில்லைNeer allaal yaarumillai
நன்மை ஏதும் செய்ய அறிகிலேன்,Nanmai edhum seiya arigilaen,
தின்மையே யான் செய்ய திறனுளேன்,Thinmaiyae yaan seiya thiranulaen,
நற் செய்கை யாவும் உம் சித்தம் செய்யNar seigai yaavum um siththam seiya
நீர் அல்லால் யாருமில்லைNeer allaal yaarumillai
ஏசு நாதா ஏழைக்குEsu Naathaa ezhaikku
நீர் அல்லால் யாருமில்லைNeer allaal yaarumillai
ஏசு நாதா!Esu Naathaa!
நீர் அல்லால் யாருமில்லைNeer allaal yaarumillai
தேவன் மகத்துவத்தில் மேல் வரவே,Devan magaththuvaththil mael varavae,
ஜீவ கிரீடத்தைத் தான் தரவே,Jeeva kireedaththaith thaan tharavae,
அப்போதும் நாங்கள் பாடிடுவோமேAppodhum naangal paadiduvomae