Tamil Hymns
திருமறைப் பாடல்கள் · Thirumarai Paadalgal #252 (old ed.)

என் ஆன்மாவில் ப்ரகாசம்

En aanmaavil pragaasam

திருமறைப் பாடல்கள் · Tamil lyrics with English transliteration

▶ ஆப்பில் திற · Open in app
சரணம் 1 · Verse 1

என் ஆன்மாவில் ப்ரகாசம் உண்டுEn aanmaavil pragaasam undu

மிக மாட்சியோடுMiga maatchiyodu

பூலோக மாட்சி காட்டிலும்Boologa maatchi kaattilum

ஏசுவே என் ஒளி.Esuvae en oli.

பல்லவி · Chorus

ஆசீர்வாதமான ஒளிAaseervaadhamaana oli

சமாதானம் வரும் பொழுதுSamaadhaanam varum pozhudhu

ஆன்மாவில் ஒளிக்கதிர் வீசும்Aanmaavil olikkadhir veesum

ஏசுவின் புன் நகைப்பில்.Esuvin pun nagaippil.

சரணம் 2 · Verse 2

என் ஆன்மாவில் பாடல்கள் உண்டுEn aanmaavil paadalgal undu

என் ராஜாவுக்காகEn raajaavukkaaga

பாடாத பாடல்களெல்லாம்Paadaadha paadalgalellaam

கேட்க வல்லவரே.Kaetka vallavarae.

பல்லவி · Chorus

ஆசீர்வாதமான ஒளிAaseervaadhamaana oli

சமாதானம் வரும் பொழுதுSamaadhaanam varum pozhudhu

ஆன்மாவில் ஒளிக்கதிர் வீசும்Aanmaavil olikkadhir veesum

ஏசுவின் புன் நகைப்பில்.Esuvin pun nagaippil.

சரணம் 3 · Verse 3

என் ஆன்மாவில் வசந்தம் உண்டுEn aanmaavil vasandham undu

கர்த்தரை அண்டும்போதுKarththarai andumbodhu

அவர் பாடல் என் இதயத்தைAvar paadal en idhayaththai

மலரச் செய்குதே.Malarach seigudhae.

பல்லவி · Chorus

ஆசீர்வாதமான ஒளிAaseervaadhamaana oli

சமாதானம் வரும் பொழுதுSamaadhaanam varum pozhudhu

ஆன்மாவில் ஒளிக்கதிர் வீசும்Aanmaavil olikkadhir veesum

ஏசுவின் புன் நகைப்பில்.Esuvin pun nagaippil.

சரணம் 4 · Verse 4

என் ஆன்மாவில் மகிழ்ச்சியுண்டுEn aanmaavil magizhchiyundu

அன்பும் நம்பிக்கையும்Anbum nambikkaiyum

ஆசீர்வாதம் அவர் ஈகிறார்Aaseervaadham avar eegiraar

மேலுலகின் பாக்யம்.Maelulagin paakyam.

பல்லவி · Chorus

ஆசீர்வாதமான ஒளிAaseervaadhamaana oli

சமாதானம் வரும் பொழுதுSamaadhaanam varum pozhudhu

ஆன்மாவில் ஒளிக்கதிர் வீசும்Aanmaavil olikkadhir veesum

ஏசுவின் புன் நகைப்பில்.Esuvin pun nagaippil.