Tamil Hymns
திருமறைப் பாடல்கள் · Thirumarai Paadalgal #253 (old ed.)

பேரின்ப நித்ய வீடங்கே

Paerinba nithya veedangae

திருமறைப் பாடல்கள் · Tamil lyrics with English transliteration

▶ ஆப்பில் திற · Open in app
சரணம் 1 · Verse 1

பேரின்ப நித்ய வீடங்கேPaerinba nithya veedangae

மாறுதல் துன்பமே இல்லைMaarudhal thunbamae illai

பேர் ஆசீர் இன்பம் மேல் வீட்டில்Paer aaseer inbam mael veettil

ஆனந்தம் இளைப்பாறுவோம்.Aanandham ilaippaaruvom.

பல்லவி · Chorus

காத்து... மனந்த தாழ்மையோடிருKaaththu... Manandha thaazhmaiyodiru

ஜெபி... பொறுமையோடு நம்பிJepi... Porumaiyodu nambi

காத்து... ஜெபி...Kaaththu... Jepi...

காத்து நம்பி இரு.Kaaththu nambi iru.

சரணம் 2 · Verse 2

சிலுவைப் பாடுகள் படSiluvaip paadugal pada

பாரில், தேவன் சித்தம் கொண்டால்Paaril, Devan siththam kondaal

இன்ப வீடு சேர நாடுInba veedu saera naadu

மனத்தாழ்மையாய்க் காத்திரு.Manaththaazhmaiyaaik kaaththiru.

பல்லவி · Chorus

காத்து... மனந்த தாழ்மையோடிருKaaththu... Manandha thaazhmaiyodiru

ஜெபி... பொறுமையோடு நம்பிJepi... Porumaiyodu nambi

காத்து... ஜெபி...Kaaththu... Jepi...

காத்து நம்பி இரு.Kaaththu nambi iru.

சரணம் 3 · Verse 3

போகும் பாதையில் முள் கண்டால்Pogum paadhaiyil mul kandaal

துயர் துக்கம் நெஞ்சில் கொண்டால்Thuyar thukkam nenjil kondaal

தூயர் நெஞ்சின் துயர் நினைThooyar nenjin thuyar ninai

இன் வீடு நாடித்தேடிடு.In veedu naadiththaedidu.

பல்லவி · Chorus

காத்து... மனந்த தாழ்மையோடிருKaaththu... Manandha thaazhmaiyodiru

ஜெபி... பொறுமையோடு நம்பிJepi... Porumaiyodu nambi

காத்து... ஜெபி...Kaaththu... Jepi...

காத்து நம்பி இரு.Kaaththu nambi iru.

சரணம் 4 · Verse 4

வேலை கடினம் என்றாலும்Vaelai kadinam endraalum

ஜெபி பேர் மூச்சு மறவார்Jepi paer moochu maravaar

இளைப்பாறும் நாள் விடியும்Ilaippaarum naal vidiyum

மகிழ்ந்தங் கிளைப்பாறுவோம்.Magizhndhan kilaippaaruvom.