ஆண்டவர் வரும் நேரம்Aandavar varum naeram
நாளும் அறியோம்Naalum ariyom
காலம் சமீபம்,Kaalam sameepam,
அடையாளம் காண்கிறோம்Adaiyaalam kaangirom
மீண்டும் வர்றார் பார்,Meendum varraar paar,
உரைக்கும் வாக்குத்த்த்தம்Uraikkum vaakkuththththam
காலம் நாம் அறியோம்Kaalam naam ariyom
வருவார்… காத்தே நாம் தயாராவோம்Varuvaar… kaaththae naam dhayaaraavom
வருவார்… அல்லேலூயா, அல்லேலூயா!Varuvaar… Alleluyaa, Alleluyaa!
மேகத்தில் வருவார், பிதா மகிமையோடுMaegaththil varuvaar, Pithaa magimaiyodu
நேரம் நாம் அறியோம்.Naeram naam ariyom.
ரட்சிப்பு தேடும், ஞானி காணும் ஒளியும்Ratchippu thaedum, gnaani kaanum oliyum
கர்த்தர் பேசின ஆகமச் சத்தியமும்Karththar paesina aagamach saththiyamum
தீர்க்கருரைகள் எல்லாம் மீண்டும் வாறாரேTheerkkaruraigal ellaam meendum vaaraarae
காலம் நாம் அறியோம்.Kaalam naam ariyom.
வருவார்… காத்தே நாம் தயாராவோம்Varuvaar… kaaththae naam dhayaaraavom
வருவார்… அல்லேலூயா, அல்லேலூயா!Varuvaar… Alleluyaa, Alleluyaa!
மேகத்தில் வருவார், பிதா மகிமையோடுMaegaththil varuvaar, Pithaa magimaiyodu
நேரம் நாம் அறியோம்.Naeram naam ariyom.
தீபங்கள் தூண்டி, ஜெபம்Dheepangal thoondi, jepam
விழித்தே செய்வோம்Vizhiththae seivom
நற்பணியாற்றி, பாடி அகமகிழ்வோம்Narpaniyaatri, paadi agamagizhvom
’ஆண்டவர் வாறார்’ ஜீவமுத்தூது’Aandavar vaaraar’ jeevamuththoodhu
சொல்வோம்Solvom