Tamil Hymns
திருமறைப் பாடல்கள் · Thirumarai Paadalgal #255 (old ed.)

ஏசுவின் ஆச்சர்ய அன்பை

Esuvin aacharya anbai

திருமறைப் பாடல்கள் · Tamil lyrics with English transliteration

▶ ஆப்பில் திற · Open in app
சரணம் 1 · Verse 1

ஏசுவின் ஆச்சர்ய அன்பைEsuvin aacharya anbai

பாடித் துதித்திடுவோம்Paadith thudhiththiduvom

அவர் வீட்டில் வாசஸ்தலம் ஒன்றுAvar veettil vaasasthalam ondru

ஆயத்தம் செய்வார்.Aayaththam seivaar.

பல்லவி · Chorus

கூடிச் சேர்ந்திருடவோம் நாம்,Koodich saerndhirudavom naam,

என்ன பாக்கியமான நாள் அதுEnna baakkiyamaana naal adhu

ஏசுவை காணுவோம் நாம்Esuvai kaanuvom naam

மகிழ் கொண்டாடிடுவோம்Magizh kondaadiduvom

சரணம் 2 · Verse 2

நாம் ப்ரயாணம் செய்யும்போதுNaam prayaanam seiyumbodhu

மேகம் நிழல் தந்திடும்.Maegam nizhal thandhidum.

ப்ரயாணம் ஓயும் நாட்களில்Prayaanam oyum naatkalil

பெருமூச்சு இல்லையே.Perumoochu illaiyae.

பல்லவி · Chorus

கூடிச் சேர்ந்திருடவோம் நாம்,Koodich saerndhirudavom naam,

என்ன பாக்கியமான நாள் அதுEnna baakkiyamaana naal adhu

ஏசுவை காணுவோம் நாம்Esuvai kaanuvom naam

மகிழ் கொண்டாடிடுவோம்Magizh kondaadiduvom

சரணம் 3 · Verse 3

விசுவாசத்தோடே நாமும்Visuvaasaththodae naamum

ஊழியம் செய்திடுவோம்Oozhiyam seidhiduvom

அவர் மகிமையின் காட்சிAvar magimaiyin kaatchi

கஷ்டத்தை நீக்கி விடுமே.Kashtaththai neekki vidumae.