என் மீட்பர் ரத்தம் சிந்தினார்En Meetpar raththam sindhinaar
மா நீதியும் சம்பாதித்தார்:Maa needhiyum sambaadhiththaar:
என் சொந்த நீதி வெறுத்தேன்En sondha needhi veruththaen
ஏசுவின் நாமம் நம்புவேன்.Esuvin naamam nambuvaen.
நான் நிற்கும் பாதை கிறிஸ்துதான்,Naan nirkum paadhai Kiristhudhaan,
வேறஸ்திபாரம் மணல் தான் (2)Vaerasthipaaram manal thaan (2)
கார்மேகம் அவர் முகத்தைKaarmaegam avar mugaththai
மறைக்கும் காலம் அவரைMaraikkum kaalam avarai
எப்போதும் போல நம்புவேன்Eppodhum pola nambuvaen
மாறாதவர் என்றறிவேன்.Maaraadhavar endrarivaen.
நான் நிற்கும் பாதை கிறிஸ்துதான்,Naan nirkum paadhai Kiristhudhaan,
வேறஸ்திபாரம் மணல் தான் (2)Vaerasthipaaram manal thaan (2)
நியாயத் தீர்ப்புக் காலத்தில்Niyaayath theerppuk kaalaththil
எக்காள சத்தம் கேட்கையில்,Ekkaala saththam kaetkaiyil,
அஞ்சேன், என் மீட்பர் நீதியேAnjaen, en Meetpar needhiyae
அநீதம், எல்லாம் மூடுடமே.Aneedham, ellaam moodudamae.
நான் நிற்கும் பாதை கிறிஸ்துதான்,Naan nirkum paadhai Kiristhudhaan,
வேறஸ்திபாரம் மணல் தான் (2)Vaerasthipaaram manal thaan (2)