ஓ! ஏசுவே, என் மீட்பர்,O! Esuvae, en Meetpar,
இன்ப கீதம் நீரே,Inba geetham neerae,
துக்கம் என்னைச் சூழ்கையில், என்Thukkam ennaich soozhgaiyil, en
ரட்சகர் நீரே.Ratchagar neerae.
ஓ ஏசுவே, என் மீட்பர்,O Esuvae, en Meetpar,
உம்மையே போற்றுவேன்Ummaiyae potruvaen
நீரே என் மாறா நண்பர்,Neerae en maaraa nanbar,
என் அன்பின் தோழர் நீர்En anbin thozhar neer
கஷ்டமான காலத்தில்Kashtamaana kaalaththil
நீரே என் ஆறுதல்Neerae en aarudhal
கண்ணீர் சிந்தி நிற்கையில்Kanneer sindhi nirkaiyil
நீரே என் நம்பிக்கைNeerae en nambikkai
ஓ ஏசுவே, என் மீட்பர்,O Esuvae, en Meetpar,
உம்மையே போற்றுவேன்Ummaiyae potruvaen
நீரே என் மாறா நண்பர்,Neerae en maaraa nanbar,
என் அன்பின் தோழர் நீர்En anbin thozhar neer
ரட்சகரை நம்புவேன்,Ratchagarai nambuvaen,
என் நல் வழிகாட்டி,En nal vazhigaatti,
என் பாசம் அவரில்தான்En paasam avarildhaan
உலகம் யாவிலும்.Ulagam yaavilum.
ஓ ஏசுவே, என் மீட்பர்,O Esuvae, en Meetpar,
உம்மையே போற்றுவேன்Ummaiyae potruvaen
நீரே என் மாறா நண்பர்,Neerae en maaraa nanbar,
என் அன்பின் தோழர் நீர்En anbin thozhar neer
இப்பாவ உலகில் என்Ippaava ulagil en
ஆத்ம சந்தோஷம் நீர்Aathma sandhosham neer
பரலோக வீட்டிலும்Paraloga veettilum
என் மகிழ்ச்சி நீரே.En magizhchi neerae.
ஓ ஏசுவே, என் மீட்பர்,O Esuvae, en Meetpar,
உம்மையே போற்றுவேன்Ummaiyae potruvaen
நீரே என் மாறா நண்பர்,Neerae en maaraa nanbar,
என் அன்பின் தோழர் நீர்En anbin thozhar neer