ஏசுவின் நாமத்தில் இருவர் மூவர்Esuvin naamaththil iruvar moovar
எவ்விடம் கூடினும் வருவேன் என்றீர்:Evvidam koodinum varuvaen endreer:
அந்நல் வாக்கை நம்பி அடியார் வந்தோம்Annal vaakkai nambi adiyaar vandhom
வாரும், ஆசீர் தாரும்:Vaarum, aaseer thaarum:
உம்மைக் காண்பியும்.Ummaik kaanbiyum.
ஏசு! எங்களிடம் என்றும் பக்கமாய்Esu! Engalidam endrum pakkamaai
வாரும், ஆசீர் தாரும் இந்த வேளையும்.Vaarum, aaseer thaarum indha vaelaiyum.
எங்களைச் சந்தித்தீர் சென்ற வேளையில்Engalaich sandhiththeer sendra vaelaiyil
ரட்சகா! வாருமே இத்தருணமும்,Ratchagaa! Vaarumae iththarunamum,
உம் ப்ரசன்னம் தந்து, அருள் காண்பித்து,Um prasannam thandhu, arul kaanbiththu,
அனைவரும் செய்யும் ஜெபத்தைக் கேளும்.Anaivarum seiyum jepaththaik kaelum.
ஏசு! எங்களிடம் என்றும் பக்கமாய்Esu! Engalidam endrum pakkamaai
வாரும், ஆசீர் தாரும் இந்த வேளையும்.Vaarum, aaseer thaarum indha vaelaiyum.
துதியின் பாடல்கள் தொனிக்கச் செய்யும்Thudhiyin paadalgal thonikkach seiyum
எங்கள் விசுவாசம் வளரச் செய்யும்,Engal visuvaasam valarach seiyum,
நம்பிக்கை செழித்து, தூயன்பு தோன்றி,Nambikkai sezhiththu, thooyanbu thondri,
எம் பாதை ஒளிர எம் ஜெபம் கேளும்.Em paadhai olira em jepam kaelum.
ஏசு! எங்களிடம் என்றும் பக்கமாய்Esu! Engalidam endrum pakkamaai
வாரும், ஆசீர் தாரும் இந்த வேளையும்.Vaarum, aaseer thaarum indha vaelaiyum.