Tamil Hymns
திருமறைப் பாடல்கள் · Thirumarai Paadalgal #187 (new ed.) · #26 (old ed.)

இயேசு என் பரிகாரி

Yesu en parigaari

திருமறைப் பாடல்கள் · Tamil lyrics with English transliteration

▶ ஆப்பில் திற · Open in app
பல்லவி · Chorus

இயேசு என் பரிகாரி – இன்பYesu en parigaari – inba

இயேசு என் பரிகாரி.Yesu en parigaari.

என் ஜீவிய நாளெல்லாம் இன்பEn jeeviya naalellaam inba

இராஜா என் பரிகாரி.Iraajaa en parigaari.

சரணம் 1 · Verse 1

என்ன துன்பங்கள் வந்தாலும்Enna thunbangal vandhaalum

என்ன வாதைகள் நேர்ந்தாலும்Enna vaadhaigal naerndhaalum

என்ன கஷ்டங்கள் சூழ்ந்தாலும் – இன்பEnna kashtangal soozhndhaalum – inba

இராஜா என் பரிகாரி.Iraajaa en parigaari.

பல்லவி · Chorus

இயேசு என் பரிகாரி – இன்பYesu en parigaari – inba

இயேசு என் பரிகாரி.Yesu en parigaari.

என் ஜீவிய நாளெல்லாம் இன்பEn jeeviya naalellaam inba

இராஜா என் பரிகாரி.Iraajaa en parigaari.

சரணம் 2 · Verse 2

சாத்தான் என்னை எதிர்த்தாலும்Saaththaan ennai edhirththaalum

சத்ரு என்னைத் தொடர்ந்தாலும்Sathru ennaith thodarndhaalum

என்ன சஞ்சலங்கள் வந்தபோதும் – இன்பEnna sanjalangal vandhapodhum – inba

இராஜா என் பரிகாரி.Iraajaa en parigaari.

பல்லவி · Chorus

இயேசு என் பரிகாரி – இன்பYesu en parigaari – inba

இயேசு என் பரிகாரி.Yesu en parigaari.

என் ஜீவிய நாளெல்லாம் இன்பEn jeeviya naalellaam inba

இராஜா என் பரிகாரி.Iraajaa en parigaari.

சரணம் 3 · Verse 3

எனக்கென்ன குறை உலகில்Enakkenna kurai ulagil

என் ராஜா துணை இருக்கEn raajaa thunai irukka

என் ஜீவிய நாட்களெல்லாம் – இன்பEn jeeviya naatkalellaam – inba