அப்பா, பிதாவே, அன்பான தேவா,Appaa, Pithaavae, anbaana Deva,
அருமை இரட்சகரே, ஆவியானவரே!Arumai Iratchagarae, Aaviyaanavarae!
எங்கோ நான் வாழ்ந்தேன்Engo naan vaazhndhaen
அறியாமல் அலைந்தேன்Ariyaamal alaindhaen
என் நேசர் தேடி வந்தீர்,En Naesar thaedi vandheer,
நெஞ்சார அணைத்துNenjaara anaiththu
முத்தங்கள் கொடுத்துMuththangal koduththu
நிழலாய் மாறி விட்டீர்Nizhalaai maari vitteer
நன்றி உமக்கு நன்றிNandri umakku nandri
அப்பா, பிதாவே, அன்பான தேவா,Appaa, Pithaavae, anbaana Deva,
அருமை இரட்சகரே, ஆவியானவரே!Arumai Iratchagarae, Aaviyaanavarae!
தாழ்மையில் இருந்தேன்Thaazhmaiyil irundhaen
தள்ளாடி நடந்தேன்Thallaadi nadandhaen
தயவாய் நினைவு கூர்ந்தீர்Dhayavaai ninaivu koorndheer
கலங்காதே என்றுKalangaadhae endru
கண்ணீரைத் துடைத்துKanneeraith thudaiththu
கரம் பற்றி நடத்துகிறீர்Karam patri nadaththugireer
நன்றி உமக்கு நன்றிNandri umakku nandri
அப்பா, பிதாவே, அன்பான தேவா,Appaa, Pithaavae, anbaana Deva,
அருமை இரட்சகரே, ஆவியானவரே!Arumai Iratchagarae, Aaviyaanavarae!
உளையான சேற்றில்Ulaiyaana saetril
வாழ்ந்த என்னைVaazhndha ennai
தூக்கி எடுத்தீரேThookki eduththeerae
கல்வாரி இரத்தம் எனக்காகச் சிந்திKalvaari iraththam enakkaagach sindhi
கழுவி அணைத்தீரேKazhuvi anaiththeerae
நன்றி உமக்கு நன்றிNandri umakku nandri
அப்பா, பிதாவே, அன்பான தேவா,Appaa, Pithaavae, anbaana Deva,
அருமை இரட்சகரே, ஆவியானவரே!Arumai Iratchagarae, Aaviyaanavarae!
இரவும் பகலும் ஐயா கூட இருந்துIravum pagalum aiyaa kooda irundhu
எந்நாளும் காப்பவரேEnnaalum kaappavarae
மறவாத தெய்வம், மாறாத நேசர்,Maravaadha theivam, maaraadha Naesar,
மகிமைக்குப் பாத்திரரேMagimaikkup paaththirarae
நன்றி உமக்கு நன்றிNandri umakku nandri
அப்பா, பிதாவே, அன்பான தேவா,Appaa, Pithaavae, anbaana Deva,
அருமை இரட்சகரே, ஆவியானவரே!Arumai Iratchagarae, Aaviyaanavarae!