இயேசு என்ற திரு நாமத்திற்குYesu endra thiru naamaththirku
எப்போதுமே மிக ஸ்தோத்திரம்Eppodhumae miga sthoththiram
வானிலும் பூவிலும் மேலான நாமம்Vaanilum poovilum maelaana naamam
வல்லமையுள்ள நாமமது (2)Vallamaiyulla naamamadhu (2)
தூயர் சொல்லித் துதித்திடும் நாமமது (2)Thooyar sollith thudhiththidum naamamadhu (2)
இயேசு என்ற திரு நாமத்திற்குYesu endra thiru naamaththirku
எப்போதுமே மிக ஸ்தோத்திரம்Eppodhumae miga sthoththiram
வேதாளம் பாதாளம் யாவையும் ஜெயித்தVaedhaalam paadhaalam yaavaiyum jeyiththa
வீரமுள்ள திரு நாமமது (2)Veeramulla thiru naamamadhu (2)
நாமும் வென்றிடுவோமிந்த நாமத்திலே (2)Naamum vendriduvomindha naamaththilae (2)
இயேசு என்ற திரு நாமத்திற்குYesu endra thiru naamaththirku
எப்போதுமே மிக ஸ்தோத்திரம்Eppodhumae miga sthoththiram
பாவத்திலே மாளும் பாவியை மீட்கPaavaththilae maalum paaviyai meetka
பாரினில் வந்த மெய் நாமமது (2)Paarinil vandha mei naamamadhu (2)
பரலோகத்தில் சேர்க்கும் நாமமது (2)Paralogaththil saerkkum naamamadhu (2)
இயேசு என்ற திரு நாமத்திற்குYesu endra thiru naamaththirku
எப்போதுமே மிக ஸ்தோத்திரம்Eppodhumae miga sthoththiram
உத்தம பக்தர்கள் போற்றித் துதித்திடும்Uththama bakthargal potrith thudhiththidum
உன்னத தேவனின் நாமமது (2)Unnadha Devanin naamamadhu (2)
உலகெங்கும் ஜொலித்திடும் நாமமது (2)Ulagengum joliththidum naamamadhu (2)
இயேசு என்ற திரு நாமத்திற்குYesu endra thiru naamaththirku
எப்போதுமே மிக ஸ்தோத்திரம்Eppodhumae miga sthoththiram
சஞ்சலம் வருத்தம் சோதனை நேரத்தில்Sanjalam varuththam sodhanai naeraththil
தாங்கி நடத்திடும் நாமமது (2)Thaangi nadaththidum naamamadhu (2)
தடை முற்றுமகற்றிடும் நாமமது (2)Thadai mutrumagatridum naamamadhu (2)