கீதம் பாடுவோம்Geetham paaduvom
யாத்ரை களைப்புப் போக்கYaathrai kalaippup pokka
கொஞ்ச நேரத்தில் வீடு சேர்வோம்,Konja naeraththil veedu saervom,
நித்ய பகலில் இருள் இல்லாமலே போம்,Nithya pagalil irul illaamalae pom,
கொஞ்ச நேரத்தில் வீடு சேர்வோம்.Konja naeraththil veedu saervom.
கொஞ்ச நேரத்திலே, கொஞ்ச நேரத்தில்,Konja naeraththilae, konja naeraththil,
அக்கரை சேர்ந்திடுவோம்,Akkarai saerndhiduvom,
அலைபுயல் அமரAlaipuyal amara
நாமெல்லோரும் கூடுவோம்,Naamellorum kooduvom,

செய்ய வேண்டிய வேலைSeiya vaendiya vaelai
யாவும் நாம் செய்வோம்Yaavum naam seivom
கொஞ்ச நேரத்தில் வீடு சேர்வோம்,Konja naeraththil veedu saervom,
தெய்வக் கிருபை தினம் பெலனளிக்கும்,Theivak kirupai thinam pelanalikkum,
கொஞ்ச நேரத்தில் வீடு சேர்வோம்Konja naeraththil veedu saervom
கொஞ்ச நேரத்திலே, கொஞ்ச நேரத்தில்,Konja naeraththilae, konja naeraththil,
அக்கரை சேர்ந்திடுவோம்,Akkarai saerndhiduvom,
அலைபுயல் அமரAlaipuyal amara
நாமெல்லோரும் கூடுவோம்,Naamellorum kooduvom,
கொஞ்ச நேரத்தில் வீடு சேர்வோம்.Konja naeraththil veedu saervom.
முசிப்பாறுதல் கண்ட்டைவோம்Musippaarudhal kanttaivom
நாம் அங்கே,Naam angae,
கொஞ்ச நேரத்தில் வீடு சேர்வோம்,Konja naeraththil veedu saervom,
மோட்ச நகரில் கண்ணீர் கம்பலை இல்லை,Motcha nagaril kanneer kambalai illai,