Tamil Hymns
திருமறைப் பாடல்கள் · Thirumarai Paadalgal #270 (old ed.)

ஓசன்னா பாலர் பாடும்

Osannaa paalar paadum

திருமறைப் பாடல்கள் · Tamil lyrics with English transliteration

▶ ஆப்பில் திற · Open in app
பல்லவி · Chorus

ஓசன்னா பாலர் பாடும்Osannaa paalar paadum

ராஜாவாம் மீட்பர்க்கேRaajaavaam Meetparkkae

மகிமை, புகழ், கீர்த்திMagimai, pugazh, keerththi

எல்லாம் உண்டாகவே!Ellaam undaagavae!

சரணம் 1 · Verse 1

கர்த்தாவின் நாமத்தாலேKarththaavin naamaththaalae

வருங் கோமானே, நீர்Varun komaanae, neer

தாவீதின் ராஜா மைந்தன்,Thaaveedhin raajaa maindhan,

துதிக்கப்படுவீர்.Thudhikkappaduveer.

பல்லவி · Chorus

ஓசன்னா பாலர் பாடும்Osannaa paalar paadum

ராஜாவாம் மீட்பர்க்கேRaajaavaam Meetparkkae

மகிமை, புகழ், கீர்த்திMagimai, pugazh, keerththi

எல்லாம் உண்டாகவே!Ellaam undaagavae!

சரணம் 2 · Verse 2

உன்னத தூதர் சேனைUnnadha thoodhar saenai

விண்ணில் புகழுவார்,Vinnil pugazhuvaar,

மாந்தர் படைப்பு யாவும்Maandhar padaippu yaavum

இசைந்து போற்றுவார்.Isaindhu potruvaar.

பல்லவி · Chorus

ஓசன்னா பாலர் பாடும்Osannaa paalar paadum

ராஜாவாம் மீட்பர்க்கேRaajaavaam Meetparkkae

மகிமை, புகழ், கீர்த்திMagimai, pugazh, keerththi

எல்லாம் உண்டாகவே!Ellaam undaagavae!

சரணம் 3 · Verse 3

உம்முன்னே குருத்தோலைUmmunnae kuruththolai

கொண்டேகினார் போலும்,Kondaeginaar polum,

மன்றாட்டு, கீதம், ஸ்தோத்திரம்Mandraattu, geetham, sthoththiram

கொண்டும்மைச் சேவிப்போம்Kondummaich saevippom

பல்லவி · Chorus

ஓசன்னா பாலர் பாடும்Osannaa paalar paadum

ராஜாவாம் மீட்பர்க்கேRaajaavaam Meetparkkae

மகிமை, புகழ், கீர்த்திMagimai, pugazh, keerththi

எல்லாம் உண்டாகவே!Ellaam undaagavae!

சரணம் 4 · Verse 4

நீர் பாடுபடும் முன்னேNeer paadupadum munnae

பாடினார் யூதரும்,Paadinaar yoodharum,

உயர்த்தப்பட்ட உம்மைத்Uyarththappatta ummaith

துதிப்போம் நாங்களும்.Thudhippom naangalum.

பல்லவி · Chorus

ஓசன்னா பாலர் பாடும்Osannaa paalar paadum

ராஜாவாம் மீட்பர்க்கேRaajaavaam Meetparkkae

மகிமை, புகழ், கீர்த்திMagimai, pugazh, keerththi

எல்லாம் உண்டாகவே!Ellaam undaagavae!

சரணம் 5 · Verse 5

அப்பாட்டைக் கேட்ட வண்ணம்Appaattaik kaetta vannam

எம் வேண்டல் கேளுமே,Em vaendal kaelumae,

நீர் நன்மையால் நிறைந்தNeer nanmaiyaal niraindha

காருணிய வேந்தரே.Kaaruniya vaendharae.

பல்லவி · Chorus

ஓசன்னா பாலர் பாடும்Osannaa paalar paadum

ராஜாவாம் மீட்பர்க்கேRaajaavaam Meetparkkae

மகிமை, புகழ், கீர்த்திMagimai, pugazh, keerththi

எல்லாம் உண்டாகவே!Ellaam undaagavae!