Tamil Hymns
திருமறைப் பாடல்கள் · Thirumarai Paadalgal #30 (old ed.)

பாவ சஞ்சலத்தை

Paava sanjalaththai

திருமறைப் பாடல்கள் · Tamil lyrics with English transliteration

▶ ஆப்பில் திற · Open in app
சரணம் 1 · Verse 1

பாவ சஞ்சலத்தை நீக்கPaava sanjalaththai neekka

ப்ராண ஸ்நேகித னுண்டே,Praana snaegidha nundae,

பாவச் சுமை தீர்த்துப் போடPaavach sumai theerththup poda

ஏசுவின் நற் பாதமே.Esuvin nar paadhamae.

சேருவோமே திகைப்போமேSaeruvomae thigaippomae

சால துக்க துன்பத்தால்,Saala thukka thunbaththaal,

புத்தியீனம் மாறிப் போகும்Puththiyeenam maarip pogum

ஜெப தபம் செய்வதால்.Jepa thapam seivadhaal.

சரணம் 2 · Verse 2

கஷ்ட நஷ்டம் உண்டானாலும்Kashta nashtam undaanaalum

ஏசுவண்டை சேருவோம்Esuvandai saeruvom

மோச நாசம் நேரிட்டாலும்Mosa naasam naerittaalum

ஜெப தூபம் காட்டுவோம்Jepa thoopam kaattuvom

நோக்குவோர் உன் நெஞ்சின் நோவை,Nokkuvor un nenjin novai,

பெலவீனம் தாங்குவார்.Pelaveenam thaanguvaar.

நீக்குவார் உன் மனச்சோர்வை,Neekkuvaar un manachorvai,

தீய குணம் மாற்றுவார்.Theeya kunam maatruvaar.

சரணம் 3 · Verse 3

பெலவீனமான போதும்Pelaveenamaana podhum

கிருபாசனம் உண்டே,Kirupaasanam undae,

இன ஜனம் சாகும் போதும்,Ina janam saagum podhum,

புகலிடம் இதுவே,Pugalidam idhuvae,

ஒப்பில்லாத பிராண நேசா!Oppillaadha piraana naesaa!

உம்மை நம்பி நேசிப்போம்,Ummai nambi naesippom,

அளவற்ற அருள் நாதா!Alavatra arul Naathaa!

உம்மை நோக்கிக் கெஞ்சுவோம்.Ummai nokkik kenjuvom.