நற்கதிர் ஒளியாய் நம்மைNarkadhir oliyaai nammai
ஏசுவே மாற்றுவார்Esuvae maatruvaar
நன்றாய் வீட்டில் விளையாட்டில்Nandraai veettil vilaiyaattil
பள்ளியில் வீசுவோம்.Palliyil veesuvom.
வீசுவோம், வீசுவோம்Veesuvom, veesuvom
நற்கதிர் ஒளியை நன்றாய்Narkadhir oliyai nandraai
ஜொலிப்போம், ஜொலிப்போம்Jolippom, jolippom
பாலர் நம் ஏசுவுக்காய்.Paalar nam Esuvukkaai.
அன்பின் விதையை விதைப்போம்Anbin vidhaiyai vidhaippom
எல்லா இடத்திலும்,Ellaa idaththilum,
அயலார் மகிழ்வுறவேAyalaar magizhvuravae
என்றுமே ஜீவிப்போம்Endrumae jeevippom
வீசுவோம், வீசுவோம்Veesuvom, veesuvom
நற்கதிர் ஒளியை நன்றாய்Narkadhir oliyai nandraai
ஜொலிப்போம், ஜொலிப்போம்Jolippom, jolippom
பாலர் நம் ஏசுவுக்காய்.Paalar nam Esuvukkaai.
இதயத்தில் பாவம் நீங்கIdhayaththil paavam neenga
ஏசுவைக் கெஞ்சுவோம்.Esuvaik kenjuvom.
ஏசு நீதி ஜொலித்திடEsu needhi joliththida
எம்மைக் கொடுக்கிறோம்Emmaik kodukkirom
வீசுவோம், வீசுவோம்Veesuvom, veesuvom
நற்கதிர் ஒளியை நன்றாய்Narkadhir oliyai nandraai
ஜொலிப்போம், ஜொலிப்போம்Jolippom, jolippom
பாலர் நம் ஏசுவுக்காய்.Paalar nam Esuvukkaai.
ஏசுவுக்காய் இங்கேEsuvukkaai ingae
ஜீவி எவ்வேளையிலுமே,Jeevi evvaelaiyilumae,
ஏசுவுடன் மோட்ச வீட்டில்Esuvudan motcha veettil
என்றுமே வாழ்வாயே.Endrumae vaazhvaayae.
வீசுவோம், வீசுவோம்Veesuvom, veesuvom
நற்கதிர் ஒளியை நன்றாய்Narkadhir oliyai nandraai
ஜொலிப்போம், ஜொலிப்போம்Jolippom, jolippom
பாலர் நம் ஏசுவுக்காய்.Paalar nam Esuvukkaai.