Tamil Hymns
திருமறைப் பாடல்கள் · Thirumarai Paadalgal #272 (old ed.)

ஆண்டவா இவ்வுலக

Aandavaa ivvulaga

திருமறைப் பாடல்கள் · Tamil lyrics with English transliteration

▶ ஆப்பில் திற · Open in app
சரணம் 1 · Verse 1

ஆண்டவா இவ்வுலகAandavaa ivvulaga

வெள்ளி பொன் மதியேன்,Velli pon madhiyaen,

மேல் வீடு எனக்குண்டு,Mael veedu enakkundu,

நான் உம் மந்தை சேர்ந்தேன்.Naan um mandhai saerndhaen.

உம் ஜீவப் புத்தகத்தில்Um jeevap puththagaththil

என் மீட்பா சொல்லுமேEn meetpaa sollumae

மீண்டோர் நாமக்கணக்கில்Meendor naamakkanakkil

என் பேர் தாக்கலாச்சோ?En paer thaakkalaacho?

பல்லவி · Chorus

என் பேர் தாக்கலாச்சோ?En paer thaakkalaacho?

ஏசின் ரத்தம் கொண்டே!Esin raththam kondae!

ஜீவப் புத்தகத்திலே,Jeevap puththagaththilae,

என் பேர் தாக்கலாச்சோ?En paer thaakkalaacho?

சரணம் 2 · Verse 2

ஆண்டவா, என் பாவமோ,Aandavaa, en paavamo,

மிக ஏராளமேMiga eraalamae

ஆனால் மீட்பா உம் ரத்தம்Aanaal meetpaa um raththam

ஏழைக்குப் போதுமே,Ezhaikkup podhumae,

உம் வாக்கு எனக்குண்டு,Um vaakku enakkundu,

மாறாத உண்மையே,Maaraadha unmaiyae,

சிவப்பான என் பாவம்Sivappaana en paavam

பனி வெண்மையாமே.Pani venmaiyaamae.

பல்லவி · Chorus

என் பேர் தாக்கலாச்சோ?En paer thaakkalaacho?

ஏசின் ரத்தம் கொண்டே!Esin raththam kondae!

ஜீவப் புத்தகத்திலே,Jeevap puththagaththilae,

என் பேர் தாக்கலாச்சோ?En paer thaakkalaacho?

சரணம் 3 · Verse 3

ஓ சிங்கார நகரம்O singaara nagaram

வாசஸ்தலம் மின்னும்Vaasasthalam minnum

தங்குவோர் சுத்தர்களாம்Thanguvor suththargalaam

உடை தூய வெண்மையேUdai thooya venmaiyae

அங்கே, தீமை அணுகிAngae, theemai anugi

தூய்மையே கெடாதுThooimaiyae kedaadhu

விண் தூதர்களின் ஏட்டில்Vin thoodhargalin ettil